இந்த வருடத்தில் வெளியான பல பாடல்கள் இனிமையாக் அமைந்திருந்தாலும், ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற பத்துப்பாடல்களை இங்கே பட்டியலிட்டு இருக்கிறோம். இது பட்டியல் தானே தவிர இதுவே தரவரிசை அல்ல..
இன்னும் கொஞ்ச நேரம்
படம்: மரியான்
பாடகர்: விஜய் பிரகாஷ், ஸ்வேதா மோகன்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
ஆனந்த யாழை மீட்டுகிறாய்
படம்: தங்கமீன்கள்
பாடகர்: ஸ்ரீராம் பார்த்தசாரதி
இசை: யுவன்சங்கர் ராஜா
அவத்தப்பையா
படம்: பரதேசி
பாடகர்: யாசின், வந்தனா ஸ்ரீதர்
இசை: ஜி.வி.பிரகாஷ்
சில்லென ஒரு மழைத்துளி
படம்: ராஜாராணி
பாடகர்: அல்போன்ஸ் ஜோசப், க்ளிண்டன் செரிஜோ
இசை: ஜி.வி.பிரகாஷ்
பிஸ்தா ஜமாக்கிறாயா
படம்: நேரம்
பாடகர்: சபரீஷ் வர்மா
இசை: ராஜேஷ் முருகேசன்
வாங்கண்ணா வணக்கங்கண்ணா
படம்: தலைவா
பாடகர்: விஜய்
இசை: ஜி.வி.பிரகாஷ்
யாரோ இவன்
படம்: உதயம் என்.எச்-4
பாடகர்: ஜி.வி.பிரகாஷ், சைந்தவி
இசை: ஜி.வி.பிரகாஷ்
ஊதா கலரு ரிப்பன்
படம்: வருத்தப்படாத வாலிபர் சங்கம்
பாடகர்: ஹரிஹரசுதன்
இசை: டி.இமான்
நெஞ்சுக்குள்ளே
படம்: கடல்
பாடகர்: சக்திஸ்ரீ
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
உன்னைக் காணாது நான் இங்கே
படம்: விஸ்வரூபம்
பாடகர்: கமல், சங்கர் மகாதேவன்
இசை: சங்கர் எசன் லாய்