கணம் ஆழமான, அர்த்தமுள்ள படம் – நடிகை அமலா

ட்ரீம் வாரியர் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘கணம்’. சர்வானந்த் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் நடிகை அமல முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் பத்திரிகையாளர்…

மருத்துவரை மணந்தார் Mr.India கோபிநாத் ரவி

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற ரூபரு மிஸ்டர்.இந்தியா போட்டியில் பட்டம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்தவர் கோபிநாத் ரவி. பிரபல மாடலாக வலம் வரும் இவருக்கு சினிமாவில் நடிகராக வெற்றிபெற வேண்டும் என்பதே லட்சியம். பிரபுதேவா நடிப்பில்…

‘விடுதலை’ படத்தை கைப்பற்றிய ரெட் ஜெயண்ட் மூவிஸ்

‘விண்ணைத்தாண்டி வருவாயா’ & ‘கோ’ ஆகிய மாபெரும் வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, Red Giant Movies & RS Infotainment ஆகிய நிறுவனங்கள் மீண்டும் இணைந்து ‘விடுதலை’ படத்தினை வழங்குகின்றனர் . விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் கோ போன்ற…

புதுமையான சைக்கலாஜிகல் ஃபேண்டஸி திரில்லர் திரைப்படம் ‘பெண்டுலம்’ படப்பிடிப்பு துவங்கியது

SURYA INDRAJIT FILMS சார்பில் திரவியம் பாலா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் B.சதீஸ் குமரன் இயக்கத்தில், அம்மு அபிராமி, கோமல் ஷர்மா நடிக்கும், புதுமையான சைக்கலாஜிகல் ஃபேண்டஸி திரில்லர் திரைப்படமான “பெண்டுலம்” படத்தின் படப்பிடிப்பு, இன்று…

’கோப்ரா’ விமர்சனம்

நடிகர்கள் : விக்ரம், இர்பான் பதான், ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாக்‌ஷி, மிர்னாளினி, ஜான் விஜய் இசை : ஏ.ஆர்.ரஹ்மான் ஒளிப்பதிவு : புவன் ஸ்ரீனிவாசன் இயக்கம் : அஜய் ஞானமுத்து தயாரிப்பு : லலித் குமார் பல கெட்டப்புகளில் அவதரிக்கும் விக்ரம்,…

‘நட்சத்திரம் நகர்கிறது’ விமர்சனம்

நடிகர்கள் : கலையரசன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், ஹரிகிருஷ்ணன், வினோத், ஞானபிரசாத், சுபத்ரா ராபர்ட், சபீர், ரெஜின் ரோஸ் இசை : தென்மா ஒளிப்பதிவு : கிஷோர் குமார் இயக்கம் : பா.இரஞ்சித் தயாரிப்பு : யாழி பிலிம்ஸ், நீலம் புரொடக்‌ஷன்ஸ்…

பாரம்பரிய முறைப்படி நடந்த பூமி பூஜை! – மகிழ்ச்சியில் ‘ரூஃப்வெஸ்ட் நக்‌ஷத்ரா’ வாடிக்கையாளர்கள்

திருப்போரூர் மற்றும் கேளம்பாக்கத்தில் ரூஃப்வெஸ்ட் நிறுவனத்தின் புதிய சொகுசு குடியிருப்புகள் திட்டம் ‘ரூஃப்வெஸ் - நக்‌ஷத்ரா’ என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. 9.62 ஏக்கர் பரப்பளவில் ஆடம்பரமான மற்றும் குறிப்பிடத்தக்க அமைதியான வாழ்க்கைக்கு…

52 நிமிடங்களில் ஒரு முழு நீளத் திரைப் படத்தின் அனுபவம் கொடுக்கும் ‘21 கிராம்ஸ்’ பைலட் பிலிம்

இப்போது வருகிற எந்தப் படத்தைப் பார்த்தாலும் வெட்டு, குத்து, ரத்தம் என்று மனித உயிரை மலிவாகக் காட்டும் வகையில் காட்சிகள் வருவது சகஜமாகி வருகிறது. இந்த நிலையில் உயிரின் விலை மதிப்பற்றது. மனிதன் ஒருவனின் உயிரை எடுக்க யாருக்கும் உரிமையோ…

‘பார்டர்’ திரைப்படம் அக்டோபர் 5 ஆம் தேதி வெளியாகிறது!

நடிகர் அருண் விஜய் தொடர்ச்சியாக வெற்றிப்படைப்புகளை தந்து கவனம் ஈர்த்து வருகிறார். அவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியான யானை திரைப்படம் ப்ளாக்பஸ்டர் ஹிட்டாக, ஓடிடியில் வெளியான தமிழ்ராக்கர்ஸ் தொடர் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இரண்டு…

ஆந்திராவை அதிர வைத்த ‘கோப்ரா’ படக்குழு

சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி இருக்கும் 'கோப்ரா' படத்தை தெலுங்கு ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில், ஹைதராபாத்தில் பட குழுவினர் கலந்து கொண்ட பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்திய அளவில் ரசிகர்களிடையேயும்,…