அஜீத் குமாரின் அடுத்த பட தலைப்பு ‘வீரம்.

அஜீத் குமாரின் 54ஆவது படமாக விஜயா productions சார்பில் திருமதி பாரதி ரெட்டி தயாரிக்க, சிவாவின் இயக்கத்தில் தயாராகும் படத்துக்கு 'வீரம்' என பெயர் சூட பட்டு உள்ளது. வ, வி, ஆகிய எழுத்துக்களில் ஆரம்பித்த அஜீத் குமாரின் முந்தைய படங்களான வாலி,…