‘தகராறு’ படத்தில் தாரை தப்பட்டையில் கலக்கியுள்ள தரண்குமார்
அருள்நிதி நடித்துள்ள ‘தகராறு’ படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகின்றன. கணேஷ் விநாயக் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் தரண்குமார். பாரிஜாதம், போடா போடி படங்களுக்கு இசையமைத்த அதே தரண்குமார் தான்.…