‘ஆதியும் அந்தமும்’ படத்திற்கு U/A சான்றிதழ்..!

223


‘கோலங்கள்’ மெகா சீரியலில் நடித்த ஆதி என்று என்று அழைக்கப்படும் அஜய், இப்போது ‘ஆதியும் அந்தமும்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். கௌஷிக் இயக்கத்தில், எல். வீ.கணேசன் இசை அமைப்பில், வாசன் ஒளிப்பதிவில் இந்தப்படம் உருவாகியுள்ளது.

இந்தப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது. சமீபத்தில் இந்தப்படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.