அஜித் பட டைட்டில் “ஆரம்பம்”

201

எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்தது…யூகத்தின் அடிப்படையில் பல பெயர்கள் பரிசீலிக்க பட்டது . ஒவ்வொரு அசைவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது .

இது வரை எந்த ஒரு படத்துக்கும் ‘தலைப்பு ‘ குறித்து இப்படி ஒரு விவாதமோ எதிர்பார்ப்போ இருந்ததில்லை .

ஸ்ரீ சத்ய சாய் மூவீஸ் சார்பில் A.ரகுராமன் தயாரிப்பில் விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜீத் குமாரின் நடிப்பில் வெளிவர உள்ள படத்துக்கு ‘ஆரம்பம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அஜீத் குமார் சுய விளம்பரம் செய்யும் வகையில் வரும் தலைப்பையோ , சுய புகழ் பாடும் தலைப்பையோ வைக்க கூடாது என்று தயாரிப்பாளரிடமும், இயக்குனரிடமும் கோரிக்கை வைக்க , கதையின் கருவுக்கு ஏற்றவாறு இப்போது ‘ஆரம்பம்’ என பெயரிடப் பட்டுள்ளது.

ஆஹா…அவரோட ரசிகர்களுக்கு இது கொண்டாட்டமான டைட்டில்தான்….

அஜித்தின் ஆட்டம் ஆரம்பம்…

1 Comment
  1. https://betwinner-kz.com.kz says

    451332 184702Youve actually written a quite excellent quality write-up here. Thank you really significantly 42860

Leave A Reply

Your email address will not be published.