அஜித் ரசிகர்மன்ற தலைவராகிறார் ‘மருது’ வில்லன்..!

238

rk-suresh

தயாரிப்பாளராக இருந்த ஸ்டுடியோ 9 சுரேஷ் தாரை தப்பட்டை, மருது ஆகிய படங்களில் வில்லனாக நடித்தார்.. அடுத்தது ஹீரோ புரமோஷன் தானே..? ஆம்.. தற்போது நான்கைந்து படங்களில் கதாநாயகனாக நடிக்கிறார் சுரேஷ்.. அந்தவகையில் பில்லா பாண்டி என்கிற படத்தில் ஹீரோவாக நடிக்கும் சுரேஷ், படத்தில் அஜித் ரசிகர்மன்ற தலைவராக நடிகிறாராம்.

விஜய்யை அவருக்கு பிடிக்கும் தான்.. ஆனால் அஜித்தை அவருக்கு பெர்ஷனாலக நன்கு தெரியும் என்பதால் அஜித் ரசிகராக படத்தில் நடிக்க ஒகே சொல்லிவிட்டாராம். அதுமட்டுமல்ல, அஜித்தின் மனைவி ஷாலினியின் தம்பி ரிச்சர்டும் சுரேஷும் கிட்டத்தட்ட இருபது வருட நண்பர்களாம். அதுவும் கூட அஜித் ரசிகராக நடிக்க ஒரு காரணம் என்கிறாராம் சுரேஷ்.

Comments are closed.