ரசிகர்களுக்கு நயன்தாரா தரும் பிறந்தநாள் பரிசு ‘அறம்’ ..!

133

aram-first-look

தற்போது கோபி நயினார் என்பவர் இயக்கிவரும் புதிய படத்தில் கதையின் நாயகியாக கலெக்டர் வேடத்தில் நடித்துவருகிறார். இதுநாள்வரை டைட்டில் வைக்காமல் படப்பிடிப்பை நடத்திவந்தவர்கள், இன்று நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு அந்தப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்..

படத்திற்கு ‘அறம்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. படத்தில் நியாயத்திற்காக, அநீதிக்கு எதிராக போராடும் கலெக்டர் வேடத்தில் நயன்தார நடித்துள்ளார். கே.ஜே.ஆர் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இது நயன்தாராவின் 55வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.