தமிழ்சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாவின் ஒப்பற்ற கலைஞனும் நம் தமிழ்சினிமாவின் புகழை அகில உலகமும் அரிய செய்த மாபெரும் நடிகனுமாகிய மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 16-ம் ஆண்டு நினைவு நாள் இன்று.
அதன்பொருட்டு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், நடிகர் சங்கம் பொருளாளர் கார்த்தி, துணை தலைவர் பொன்வண்ணன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஏ.எல்.உதயா,விக்னேஷ், எம். ஏ.பிரகாஷ், காஜாமொய்தீன்,பொது மேலாளர் பாலமுருகன் ஆகியோர் சிவாஜிக்கு நினைவாஞ்சலி மரியாதை செலுத்தினார்கள்.

Comments are closed.