“பேய்களுடனேயே இருந்ததால் பயம் விட்டுப்போச்சு” ; ஸ்ரீதிவ்யா..!

229

sangil pungili kathava thora

ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி நடிப்பில் நாளை மறுதினம் (மே-19) வெளியாகவுள்ள படம் சங்கிலி புங்கிலி கதவ தொற’.. அட்லி தயாரித்துள்ள இந்தப்படத்தை எம்.ஆர்.ராதாவின் பேரனாகிய ஐக் என்பவர் இயக்கியுள்ளார். ஹாரர் கலந்த காமெடி படமாக இது உருவாகியுள்ளது.

இந்தப்படத்தில் நடித்துள்ள ஸ்ரீதிவ்யாவுக்கு பேய் என்றால் பயமாம். அதனால் பேய்ப்படங்களை பார்ப்பதற்கும் ரொம்பவே பயப்படுவாராம்.. அப்புறம் எப்படி இந்தப்படத்தில் நடித்தீர்கள் என்று கேட்டால், “பேய்கள் எல்லாம் என் எதிரில் உட்கார்ந்து தானே மேக்கப் போட்டுக்கொண்டிருந்தன.. அதனால் பேய்கள் கூடவே இருந்ததால் பயமே இல்லாமல் போச்சு என்கிறார் ஸ்ரீதிவ்யா.

Comments are closed.