சில நேரங்களில் கதைக்கு தேவையான டைட்டில் பெயராக கிடைக்காமல் படைப்பாளிகளை குழப்பிவிடும்.. அதேசமயம் சில எண்கள் படத்தின் கதையை பிரதிபலிப்பதாக இருக்கும்.. சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘24’ படத்தின் டைட்டில் கூட அப்படித்தான் வைக்கப்பட்டது.
அதற்போது அதை தொடர்ந்து விஜய்சேதுபதியும் த்ரிஷாவும் இணைந்து நடிக்கவுள்ள படத்திற்கு ‘96’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.. படத்தை பிரேம்குமார் என்பவர் இயக்குகிறார்.. படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை பார்க்கும்போது அனேகமாக இது ஒரு ரோட் மூவியாக இருக்கலாம் என்றே தெரிகிறது.

Comments are closed.