நயன்தாராவின் புதிய க்ரைம் த்ரில்லர் இந்தமாதம் ஆரம்பம்..!

197

Nayanthara 0902
மீண்டும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள க்ரைம் த்ரில்லர் படம் ஒன்றில் நடிக்கிறார் நயன்தாரா. இந்தப்படத்தை இயக்குனர் சற்குணம் நேமிசந்த் ஜபக் நிறுவனத்திற்கு முதல் காப்பி அடிப்படையில் தயாரித்து கொடுக்கிறார். படத்தை இயக்குவதும் சற்குணத்தின் உதவியாளரான தாஸ் ராமசாமி தான்.

தம்பி ராமையா, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர் நகைச்சுவை கலந்த, அதேசமயம் திகிலூட்டும் கிரைம் திரில்லராக இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் கவரும் வண்ணம் ஜனரஞ்சகமான முறையில் உருவாக்க இருக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் முதல் துவங்கி தொடர்ந்து நடைபெறவுள்ளது.

Comments are closed.