நவ-27ல் ‘தங்கமகன்’ பட இசைவெளியீடு..!

328

thanga magan audio release
விடலை தாதா ‘மாரி’யாக கெத்து கட்டிய தனுஷ் அடுத்து பொறுப்பான குடும்பத்தலைவனாக, பெற்றோர்கள் போற்றும் ‘தங்கமகன்’ ஆக அவதாரம் எடுத்துள்ளார். சமந்தா கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படம் டிசம்பர்-18ஆம் தேதி வெளியாக இருப்பதாக ஏற்கனவே தனுஷ் அறிவித்து விட்டார். வேல்ராஜ் இயக்கத்தில் அனிருத் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவை நவ-27ல் நடத்துவதென தீர்மானித்துள்ளார் தனுஷ்..

இன்னொரு போனஸ் தகவல் என்னவென்றால் இந்தப்படம் ரிலீஸாகும் டிசம்பர்-18ஆம் தேதி அன்று பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படத்தின் ட்ரெய்லரை தங்கமகன்’ வெளியாகும் தியேட்டர்கலீல் ரிலீஸ் செய்ய இருக்கிறார்களாம்.

Comments are closed.