மலையாளத்தில் நடிக்க கௌதம் மேனன் ஒப்புக்கொண்டது ஏன்.?

179

Gautham-Menon - vineeth
பிசியான இயக்குனராக இருக்கிறார்.. ஏதோ அவ்வப்போது அவருடைய ஆசைக்காக அவரது படங்களிலேயே சின்னச்சின்ன வேடங்களில் தலை காட்டுவார்.. கௌதம் மேனனின் நடிக்கும் ஆசைக்கு எல்லை அவ்வளவுதான்.. ஆனால் திடீரென மலையாளத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது ஆச்சர்யம் தான். எதனால், எப்படி என்கிற கேள்விக்கு கௌதமே விளக்கம் கொடுத்துள்ளார்..

“மலையாளத்தில் வினித் சீனிவாசனின் மேக்கிங் ஸ்டைல் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. எப்படி மணிரத்னத்திடம் அசிஸ்டண்டாக வேலை பார்க்க்க விருப்பப்படுவோமோ, அதேபோல வினீத் தனது படத்தில் நடிக்கிறீர்களா என கேட்டபோது உடனே ஒப்புக்கொள்ள தோன்றியது” என்கிறார் கௌதம் மேனன். படத்தின் பெயர் ‘ஜேகப்பிண்டே சுகராஜ்யம்’.

Comments are closed.