
டைட்டானிக், அவதார் போன்ற உலகளாவிய சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து புதுப்புது டேக்மாலாஜி மூலம் ரசிகர்களை மிரட்டியவர் ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன்.. நமது இநிதிய இயக்குனர்களுக்கெல்லாம் அவர் ஒரு இன்ஸ்பிரேஷன் என்றுகூட சொல்லலாம்.
அப்படிப்பட்ட ஜேம்ஸ் கேமரூன் மலையாள இயக்குனர் பிரியதர்ஷனை ஒரு படப்பிடிப்பு தளத்தில் வைத்து சந்தித்தது திரையுலகில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் சினிமா குறித்து பல விஷயங்களை பகிர்ந்துகொண்டதாக தெரிகிறது. இந்த தகவலை இயக்குனர் பிரியதர்ஷனே தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Comments are closed.