அரண்மனை-2வில் கதாநாயகியானார் த்ரிஷா..!

186

இயக்குனர் சுந்தர்.சி படம் இயக்க ஆரம்பித்து 2௦ வருடங்கள் ஆகிவிட்டது.. அதேபோல த்ரிஷாவும் பீல்டுக்கு வந்துகிட்டத்தட்ட 15 வருடங்களை தொட்டுவிட்டார். ஆனால் கலகலப்பான படங்களை கொடுக்கும் சுந்தர்.சியின் படத்தில் நடிப்பது மட்டும் தனக்கு கனவாகவே ஆகிவிடுமோ என்கிற ஏக்கம் த்ரிஷாவுக்கு இருந்தது.

ஆனால் அந்த மனக்குறையும் இப்போது தீர்ந்தது. ஆம். சுந்தர்.சி இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற அரண்மனை படத்தின் இரண்டாம் பாகமான ‘அரண்மனை-2’வில் கதாநாயகியாக நடிக்கிறார் த்ரிஷா.. இதை த்ரிஷாவே தனது பிறந்தநாள் சிறப்பு அறிவிப்பாக டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Comments are closed.