எட்டரை மாதங்களில் தனுஷ் ஒதுக்கிய 33 கதைகள்..!

229

 

‘ராஞ்சனா’ படத்தின் மூலம் இந்தியில் ஹிட் கொடுத்த தனுஷ், இதோ அடுத்த ஹிட் கொடுக்க ‘ஷமிதாப்’ ரிலீசுக்காக காத்திருக்கிறார். அமிதாப், பால்கி, இளையராஜா, பி.சி.ஸ்ரீராம், அக்ஷரா ஹாசன் என வலுவான டீமில் இணைந்திருக்கும் சந்தோஷமும் தைரியமும் அவரிடம் நன்றாகவே தென்படுகிறது.

ஆனால் ‘ராஞ்சனா’ ரிலீஸாகி அடுத்து ‘ஷமிதாப்’ படத்தில் அவர் கமிட்டாகும் வரையிலான அந்த எட்டரை மாதங்களில் கிட்டத்தட்ட 33 கதைகள் அவரை தேடி வந்தனவாம். அதில் பாதி கதைகள் ஒரே டைப்பில் இருந்ததாம்.. இன்னும் பாதி கதைகள் நன்றாக இருந்தாலும் தனுஷுக்கான கதைகளாக இல்லையாம். அதன்பின்34வதாக வந்தது தான் இந்த ‘ஷமிதாப்’.

Comments are closed.