ராணி ஸ்ரீதேவிக்கு தளபதியானார் சுதீப்..!

196

சிம்புதேவன் இயக்கத்தில் தற்போது விஜய் நடித்துவரும் படத்தில் வில்லனாக நடிக்கிறார் சுதீப். படத்தில் இவருக்கு ராணியான ஸ்ரீதேவிக்கு தளபதியாக செயல்படும் வேடமாம். ஸ்ரீதேவி நல்ல ராணி என்றாலும் இவர் என்னவோ கெட்ட தளபதி தானாம்.

முதலில் வில்லன் வேடமா என சுதீப் தயங்கினாலும் அந்த வில்லன் வேடத்திலும் ஏதோ ஸ்பெஷல் இருக்கப்போய்த்தானே கதாநாயகனாக நடித்துக்கொண்டிருக்கும் தன்னை வில்லனாக நடிக்க இயக்குனர் சிம்புதேவன் அழைத்திருக்கிறார் என்பதை உணர்ந்த சுதீப் மிகுந்த ஈடுபாட்டுடன் நடித்து வருகிறாராம்.

Comments are closed.