Browsing Tag

சிம்புதேவன்

‘புலி’க்கு கிடைத்தது ‘U’ சான்றிதழ்..!

இதுவரை கமர்ஷியலாக எடுக்கப்பட்ட விஜய் படங்களை குழந்தைகள் ரசித்து பார்த்தாலும் கூட, இந்தமுறை குழந்தைகளுடன் கூடிய பேமிலி ஆடியன்ஸுக்காகவே ஒரு புதிய தளத்தில் முழுக்க முழுக்க தயாராகியுள்ளது சிம்புதேவன் இயக்கியுள்ள ‘புலி’ படம்.. ராஜா காலத்து…

அக்டோபர்-1க்கு தள்ளிப்போனது ‘புலி’ ரிலீஸ்..!

இதில் ஒன்றும் ஆச்சர்யமில்லை.. செப்டம்பர்-17ல் ‘புலி’ படம் ரிலீஸ் என்று கடந்தமாதம் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போதே சற்று சந்தேகத்துடன் தான் சொன்னார் சிம்புதேவன்.. ஆறு நாடுகளில் இந்தப்படத்தின் கிராபிக்ஸ் பணி நடைபெற்று வருவதும்…

உறுமலாக வெளியானது ‘புலி’ ட்ரெய்லர்..!

புலி வருது.. புலி வருது என்பது உண்மையிலேயே பொய்யாக இல்லாமல் நிஜமாக செப்-17ல் வெளியாக இருக்கிற விஜய்யின் ‘புலி’ படத்திற்கான ட்ரெய்லர் பயங்கரமான உறுமலுடன் வெளியகியுள்ளது. சிம்புதேவனின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தின் ட்ரெய்லரை…

ஆறு நாடுகளில் ‘புலி’ படத்தின் கிராபிக்ஸ் பணி.. ; ஆகஸ்ட்-2ல் ஆடியோ ரிலீஸ்..!

புலி படத்தின் கிராபிக்ஸ் பணிகள் ஆறு நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படம் வரலாற்று கதை சம்பந்தப்பட்ட படம் என்பதால் அதன் காட்சிகளில் ஒரு சிறு குறைகூட வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் கிராபிக்ஸ் பணிகளை கமலக்கண்ணன் என்பவரிடம்…

விஜய்யை இழுத்துப்பிடித்த டி.எஸ்.பி..!

  சிம்புதேவன் இயக்கத்தில் ‘புலி’ படத்தின் வேலைகளை எல்லாம் முடித்துகொடுத்து அடுத்து அட்லியின் டைரக்சனில் புதிய படத்திற்கு தயாராகிவிட்டார் விஜய்.. ஏற்கனவே, ஜில்லா, கத்தி என தனது படங்களில் விஜய் தொடர்ந்து பாடி வருகிறார்.. பாடல்களும்…

‘புலி’யின் குகைக்குள் நுழைகிறாரா நந்திதா..?

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ‘புலி’ படத்தின் ஷூட்டிங் தற்போது ஆந்திராவில் உள்ள தலக்கோணம் நீர்வீழ்ச்சி அருகே நடைபெற்று வருகிறது. ஸ்ருதிஹாசன், ஹன்சிகா என இரண்டு கதாநாயகிகள், கூடவே சீனியர் கதாநாயகியாக ஸ்ரீதேவி ஆகியோர்…

விஜய் படத்தில் இணைந்த சந்தானத்தின் ஜோடி..!

  நீதானே என் பொன் வசந்தம் படத்தில் ஜீவா-சமந்தா ஜோடியை விட ரசிகர்களை அதிகம் கவர்ந்தது சந்தானம்-வித்யுலேகா ராமன் ஜோடி தான். இவர்கள் இருவரின் காதல் எபிசோட் ஒரு காமெடி ஹைக்கூ.. இதைத்தொடர்ந்து ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘வீரம்’ ஆகிய…

ராணி ஸ்ரீதேவிக்கு தளபதியானார் சுதீப்..!

சிம்புதேவன் இயக்கத்தில் தற்போது விஜய் நடித்துவரும் படத்தில் வில்லனாக நடிக்கிறார் சுதீப். படத்தில் இவருக்கு ராணியான ஸ்ரீதேவிக்கு தளபதியாக செயல்படும் வேடமாம். ஸ்ரீதேவி நல்ல ராணி என்றாலும் இவர் என்னவோ கெட்ட தளபதி தானாம். முதலில் வில்லன்…

புதிய உலகத்தில் அடியெடுத்து வைக்கும் விஜய்..!

  சமகாலப்படங்களை விட சரித்திரகால படங்களை எடுப்பதில் ஆர்வம் காட்டும் இயக்குனரான சிம்புதேவன், விஜய்யை வைத்து தான் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை இன்று ஆரம்பிக்கிறார். இதற்காக ஈ.சி.ஆரில் உள்ள பனையூரில் அரண்மனை போன்று பிரமாண்டமான செட்…

ஈ.சி.ஆரில் ஈசியாக படமெடுக்க 25 ஏக்கரில் ஸ்டுடியோ..!

ஈ.சி.ஆர் என அழைக்கப்படும் கிழக்கு கடற்கரை சாலையில் சினிமா படப்பிடிப்பு நடத்த பல வசதியான பங்களாக்கள் வாடகைக்கு கிடைக்கின்றன. ஆனால் மிகப்பெரிய செட் போடவேண்டுமென்றால் வடபழனியை சுற்றியுள்ள ஸ்டுடியோக்களில் மட்டுமே இடம் கிடைத்து வந்தது.…