
‘இவன் வேற மாதிரி’ படம் வெளியாகி பத்து மாதம் ஆகிவிட்ட நிலையில் இயக்குனர் சரவணன் தற்போது ‘வலியவன்’ படத்தை இயக்குவதில் பிஸியாக இருக்கிறார்.. கதாநாயகன்.. வேறு யார்..? ‘எங்கேயும் எப்போதும்’ நம்ம ஜெய் தான்.. ஜெய்க்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடிக்கிறார்.
இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கி தொடர்ந்து டெல்லியில் நடைபெற்றது. இன்னும் படத்தின் சில முக்கிய காட்சிகள் ஹரித்துவார் மற்றும் குளுமணாலியில் படமாக்கப்படவுள்ளது. பாடல்களை னா.முத்துகுமார் எழுத டி.இமான் இசையமைக்கிறார்.
Comments are closed.