தமிழக முதல்வருக்கு FEFSI நன்றி..!

218

எம்.ஜி.ஆர் அரசு திரைப்பட கல்லூரி மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்தில் நவீன வசதிளுடன் கூடிய இரண்டு படப்பிடிப்பு அரங்குகளை திரபதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தங்களது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்துவந்த இதை மனமுவந்து ஏற்று அறிவிப்பாக வெளியிட்ட தமிழக முதல்வருக்கு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (FEFSI) சார்பாக தலைவர் அமீர் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

Comments are closed.