மே-23க்கு தள்ளிப்போனது ‘கோச்சடையான்’ ரிலீஸ்..!

210

நீண்ட நாட்களாக காத்திருக்கும் ரஜினி ரசிகர்களுக்கு இது ஏமாற்றமான செய்திதான்.. அதைவிட டிக்கெட்டும் புக் பண்ணிவிட்டு அதை கேன்சல் செய்த ரசிகர்களின் மனநிலையோ வார்த்தையால் விவரிக்க முடியாதது.

சில தொழிநுட்ப காரணங்களால் தான் மே-9ஆம் தேதி ரிலீஸாகவிருந்த ‘கோச்சடையான்’ படம் மே-23க்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது ஈராஸ் நிறுவனம். சரி.. இந்தியாவில் புதிய ஆட்சி அமையும் முதல் வாரத்தில் தலைவர் படம் ரிலீஸ் ஆவதை நினைத்து சந்தோஷப்பட்டுக் கொள்வோமே..

Comments are closed.