முழு வீச்சில் ‘காலா’ டப்பிங்..!

251

kaala dubbing

ஒரு பக்கம் அரசியல் பணிகளை முடுக்கி விட்டுள்ள சூப்பர்ஸ்டார் ரஜினி, இன்னொரு பக்கம் தனது காலா படத்தின் வேலைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். கபாலி’ படத்தை தொடர்ந்து ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி மீண்டும் உடனே நடிப்பதால் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது ‘காலா’..

இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் ‘காலா’ படத்தில் தன்னுடைய போர்ஷனுக்கு டப்பிங்கை துவங்கிவிட்டார் ரஜினி. அனிருத்துக்கு சொந்தமான ‘நாக்’ ஸ்டுடியோவில் டப்பிங் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

Comments are closed.