செப்-6ல் ‘சத்யா’ இசை வெளியீடு..!

224

sathya audio release
சிபிராஜின் அடுத்த படமாக வெளியாக தயாராகி வருகிறது ‘சத்யா’.. பிரதேப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள இந்தப்படத்தில் வரலட்சுமி, ரம்யா நம்பீசன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ‘​555’ புகழ் சைமன்​ தான் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்​

அவருடைய இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை சிறப்பாக வந்துள்ளதாம். திங்க் மியூசிக் நிறுவனம் இந்தப்படத்தின் ஆடியோ வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளது. வரும் செப்-15ல் படம் ரிலீசாக உள்ள நிலையில் செப்-6ஆம் தேதி இந்தப்படத்தின் இசை வெளியீடு நடைபெற உள்ளது.

Comments are closed.