விமரிசையாக நடைபெற்ற விஷாலின் தங்கை திருமணம்..!

247

vishal sister marriage

நடிகர் சங்க கட்டடம் கட்டியபின்னர்தான் தனது திருமணம் என்பதில் உறுதியாக இருக்கிறார் விஷால். அதேசமயம் தனது தங்கை ஐஸ்வர்யாவின் திருமணத்தை நடத்தும் வேளைகளில் கவனம் செலுத்திவந்தார். விஷாலின் தங்கை ஐஸ்வர்யாவுக்கும் உம்மிடி நகைகடை அதிபரின் மகன் கிரிதிஷூக்கும் திருமணம் செய்ய முடிவு நிச்சயதாரத்தமும் நடைபெற்றது..

இந்நிலையில்இவர்கள் திருமணம் இன்று காலை மேயர் ராமநாதன் செட்டியார் திருமண மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. திரையுலக பிரமுகர்களும் அரசியல் பிரமுகர்களும் திரளாக இந்த திருமண வைபவத்தில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Comments are closed.