தமிழ் திரையுலகின் 63வது பிலிம்பேர் விருது பட்டியல்..!

224

63 ff awards
தமிழ் திரையுலகின் 63வது பிலிம்பேர் விருது பட்டியல்..!

தென்னிந்திய சினிமாவுக்கான 63வது பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்தவிழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளுக்கான 2015ஆம் வருட சாதனையாளர்கள் விருது வழங்கப்பட்டது. இந்தவிழாவில் ஏராளமான தென்னிந்திய பிரபலங்கள் கலந்துகொண்டனர். நமது தமிழ் திரையுலகில் இருந்து தங்களது சிறப்பான பங்களிப்பை தந்ததற்காக விருது பெற்றவர்கள் விபரம் பின்வருமாறு..

சிறந்த படம் – காக்கா முட்டை

சிறந்த இயக்குனர் – மோகன்ராஜா (தனி ஒருவன்)

சிறந்த நடிகர் விருது – விக்ரம் (ஐ)

சிறந்த நடிகை விருது – நயன்தாரா (நானும் ரௌடி தான்)

சிறந்த குணச்சித்திர நடிகர் – அரவிந்த்சாமி (தனி ஒருவன்)

சிறந்த நடிகர் விருது (விமர்சன ரீதியாக) – ஜெயம் ரவி (தனி ஒருவன்)

சிறந்த நடிகை விருது (விமர்சன ரீதியாக) – ஜோதிகா (36 வயதினிலே)

சிறந்த குணச்சித்திர நடிகை – ராதிகா (தங்கமகன்)

சிறந்த அறிமுக நடிகர் – ஜி.வி.பிரகாஷ்

சிறந்த இசையமைப்பாளர் – ஏ.ஆர்.ரகுமான் (ஐ)

சிறந்த பாடலாசிரியர் – மதன் கார்க்கி (பூக்களே – ஐ)

சிறந்த பின்னணி பாடகர் – சித் ஸ்ரீராம் (என்னோடு நீ இருந்தால் – ஐ)

சிறந்த பின்னணி பாடகி – ஸ்வேதா மோகன் (என்ன சொல்ல – தங்கமகன்)

Comments are closed.