Yearly Archives

2024

”’வல்லவன் வகுத்ததடா’ கண்டிப்பாக ஜெயிக்கும்” – தயாரிப்பாளர் சி.வி.குமார் நம்பிக்கை

போக்கஸ் ஸ்டுடியோஸ் சார்பில் விநாயக் துரை தயாரித்து, இயக்க, ஹைப்பர்லிங் திரைக்கதையில், க்ரைம் டிராமா படமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ’வல்லவன் வகுத்ததடா’. வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர்…

”’டியர்’ பட கதையை கேட்டவுடன் அழுது விட்டேன்” – நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார்

நட்மெக் புரொடக்‌ஷன்ஸ் (Nutmeg Productions) சார்பில் தயாரிப்பாளர்கள் வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராமிசெட்டி மற்றும் ஜி.பிருத்திவிராஜ் ஆகியோர் தயாரிப்பில், இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் - ஐஸ்வர்யா ராஜேஷ்…

’ஆலகாலம்’ விமர்சனம்

நடிகர்கள் : ஜெயகிருஷ்ணா, சாந்தினி, ஈஸ்வரி ராவ், தீபா சங்கர், தங்கதுரை, சிசஸ் மனோகர் இசை : என்.ஆர்.ரகுநந்தன் ஒளிப்பதிவு : க.சத்யராஜ் இயக்கம் : ஜெயகிருஷ்ணா தயாரிப்பு : ஜெயகிருஷ்ணா கூலி வேலை செய்யும் விதவைத்தாயான ஈஸ்வரி ராவ், தனது மகன்…

கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், அருண் விஜய் நடிக்கும் ஆக்சன் திரில்லர் திரைப்படம் பிரம்மாண்டமாகத்…

தமிழ் திரையுலகில் கால் பதித்து, பல வித்தியாசமான படங்களைப் பிரம்மாண்டமாகத் தயாரித்து வரும், BTG Universal நிறுவனம் தனது மூன்றாவது படத்தை துவக்கியுள்ளது. முன்னணி நட்சத்திர நடிகர் அருண் விஜய் நடிக்கும் இப்படத்தை, மான் கராத்தே இயக்குநர் கிரிஷ்…

”உங்கள் கலைத்திறனால் நீங்கள் நடித்த கதாபாத்திரங்கள் மூலம் என்றும் வாழ்வீர்கள்” – டேனியல்…

மறைந்த நடிகர் டேனியல் பாலாஜிக்கு ‘பிபி 180’ படக்குழு அஞ்சலி குறிப்பு வெளியிட்டுள்ளது. அந்த குறிப்பில் கூறியிருப்பதாவது: அன்புள்ள டேனியல், அதுல் இந்தியா மூவிஸ் ஆழ்ந்த வருத்தத்துடனும் கனத்த இதயத்துடனும் தனித்துவமான நடிகர் மற்றும் ஒரு…

சீயான் விக்ரமுடன் இணையும் நடிகை துஷாரா விஜயன்!

'சார்பட்டா பரம்பரை' படத்தில் மாரியம்மா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் நடிகை துஷாரா விஜயன். தனித்துவமான நடிப்பில் மிளிரும் இவர் 'ராயன்' , 'வேட்டையன்' ஆகிய திரைப்படங்களில் முன்னணி நட்சத்திர நடிகர்களுடன்…

’கள்வன்’ விமர்சனம்

நடிகர்கள் : ஜி.வி.பிரகாஷ் குமார், பாரதிராஜா, இவானா, தினா, ஜி.ஞானசம்மந்தம், வினோத் முன்னா இசை : ஜி.வி.பிரகாஷ் குமார் - பின்னணி இசை : ரேவா ஒளிப்பதிவு : பி.வி.சங்கர் இயக்கம் : பி.வி.சங்கர் தயாரிப்பு : அக்சஸ் ஃபிலிம் பேக்டரி - ஜி.டில்லி…

’புஷ்பா : தி ரூல்’ படத்தின் பிரமாண்ட டீசர் ஏப்ரல் 8 ஆம் தேதி வெளியாகிறது!

புஷ்பா ராஜின் மேஜிக்கை மீண்டும் திரையில் காணத் தயாராகுங்கள்! ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகி வரும் 'புஷ்பா: தி ரூல்' திரைப்படம் ஆகஸ்ட் 15, 2024 அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளிவரத் தயாராகிறது.…

சன் டிவி புகழ் ஆடம்ஸ் இயக்கத்தில் உருவாகும் ‘கேன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

ஷோபனா கிரியேசன்ஸ் சார்பில், D. கருணாநிதி தயாரிப்பில், சன் டிவி புகழ் ஆடம்ஸ் இயக்கத்தில், பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி, இன்றைய தலைமுறையின் காதலைப் பெண்களின் பார்வையில் சொல்லும், அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் ’கேன்’ (can).…

மீண்டும் இணையும் தசரா கூட்டணி – நானி 33 படத்தின் அறிவிப்பு வெளியீடு

காதல் மற்றும் ஆக்ஷன் டிராமா ஜானரில் வெளியான தசரா திரைப்படம் கடந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றி படங்களில் ஒன்றாக மாறியது. மேலும் நானி நடிப்பில் வெளியாகி அதிக வசூல் செய்த படமாகவும் தசரா அமைந்தது. இந்த நிலையில், தசரா கூட்டணி மீண்டும்…