Yearly Archives

2024

ஒரே கூரையின் கீழ் 3 மெகா நிகழ்ச்சிகளுடன் ‘சம்மர் கார்னிவல் 2024’

சினிமா அல்லாத வேறு ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக இருக்க வேண்டும், கூடவே கொளுத்தும் கோடை வெயிலையும் சமாளிக்க வேண்டும்.. அதேசமயம் அனைத்து தரப்பினருக்கும் கலந்துகொள்ளும் விதமாக இருக்க வேண்டும். மேற்கூறிய இந்த அம்சங்களை மனதில் வைத்து…

மாஸ்டர்செஃப் ஆஸ்திரேலியா புகழ் சஷி செலியா, மாஸ்டர்செஃப் இந்தியா தமிழின் இம்யூனிட்டி பின் சவாலில்…

மாஸ்டர்செஃப் ஆஸ்திரேலிய சீசன் 10-இன் வெற்றியாளரான புகழ்பெற்ற செஃப் சஷி செலியா, இந்த சீசனின் முதல் இம்யூனிட்டி பின் சவாலைத் தொடங்கி சமையலறையை அலங்கரிப்பதைக் காண, மாஸ்டர்செஃப் இந்தியா தமிழில் ஒரு மகா சமையல் போட்டிக்குத் தயாராகுங்கள்!…

’லெவன்’ படத்திற்காக டி இமான் இசையில் முதல் முறையாக பாடிய மனோ

ஏ ஆர் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா, ரியா ஹரி நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் 'லெவன்' பல ஆண்டுகளாக திரையுலகில் தொடர்ந்து பயணித்து வரும்…

’தக் லைஃப்’ திரைப்படத்தில் சிலம்பரசன் டிஆர் நடிக்கிறார்! – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படம் உலகளாவிய வசூல் சாதனையுடன் பெருவெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவரது "தக் லைஃப்" திரைப்படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டது முதல் ரசிகர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பும் ஆர்வமும் உருவாகியுள்ளன. 1987-ஆம்…

கான்ஸ் (Cannes) விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மன்மார் கேம்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தியாவின் முதல் லைவ்…

மே 17 முதல் 20 ஆம் தேதி வரை பிரான்ஸ் நாட்டில் நடைபெறவிருக்கிறது ‘கான்ஸ் சர்வதேசத் திரைப்பட விழா’. 140 நாடுகளிலிருந்து 14,0000-க்கும் மேற்பட்ட திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், இன்னபிற திரைப்பட ஆளுமைகள் பங்கெடுக்கும் மாபெரும்…

ரசிகர்களிடம் வரவேற்பை குவிக்கும் ’போகுமிடம் வெகு தூரமில்லை’ ஃபர்ஸ்ட் லுக்!

ஷார்க் 9 பிக்சர்ஸ் சார்பில் சிவா கிலாரி தயாரிப்பில், நடிகர் விமல் மற்றும் கருணாஸ் முதன்மை பாத்திரங்களில் நடிக்க,  அறிமுக இயக்குநர் மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில், மாறுபட்ட களத்தில், மனதை உருக வைக்கும் அழகான திரைப்படமாக உருவாகியிருக்கும் படம்…

இன்டிபென்டென்ட் மியூசிக்கை ஊக்குவிக்கும் யுவன் சங்கர் ராஜா

இசையுலகில் திரைப்பட பாடல்களுக்கு நிகராக தற்போது இன்டிபென்டென்ட் மியூசிக்கல் ஆர்டிஸ்ட்டால் உருவாக்கப்படும் இன்டிபென்டென்ட் மியூசிக் ஆல்பங்களுக்கும் வரவேற்பு அதிகரித்து வருகிறது. மேலும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடத்தில் மறைந்திருக்கும்…

‘ரசவாதி’ வேறொரு அனுபவத்தை உங்களுக்குக் கொடுக்கும் – இயக்குநர் சாந்தகுமார்…

டிஎன்ஏ மெக்கானிக் கம்பெனி & சரஸ்வதி சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் சாந்தகுமார் இயக்கத்தில் நடிகர்கள் அர்ஜூன் தாஸ், தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள திரைப்படம் 'ரசவாதி'. மே 10 அன்று திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்தின் ப்ரீ- ரிலீஸ்…

நடிகர் அதர்வா முரளியின் பிறந்தநாளை முன்னிட்டு ’டிஎன்ஏ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது!

‘டாடா’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ஒலிம்பியா மூவிஸ் எஸ் அம்பேத் குமார் தயாரிக்கும் ‘டிஎன்ஏ’ படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'மான்ஸ்டர்', 'ஒரு நாள் கூத்து', 'ஃபர்ஹானா' படப்புகழ் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் எழுதி…

புதிய படத்தில் மீண்டும் இணையும் ‘ஒரு நொடி’ படக்குழு!

நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் திரையுலகில் எப்போதும் வரவேற்பு கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் சமீபத்தில் வெளியான "ஒரு நொடி" திரைப்படம் இதுவரை வெளியானதில் சிறப்பான திரில்லர் படம் என்ற பாராட்டைப் பெற்றது. மேலும்…