Yearly Archives

2024

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா-நிமிஷா சஜயன் நடிக்கும் ‘டிஎன்ஏ’ படத்தின் டப்பிங்…

ஒலிம்பியா மூவீஸ், மக்களை மகிழ்விக்கும் வகையிலான பல பொழுதுபோக்கு திரைப்படங்களை வெளியிட்டு வருகிறது. இது அனைத்து தரப்பு பார்வையாளர்களிடமிருந்தும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 'டாடா' படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, எஸ்.…

மிரட்டலான ஹாரர் திர்ல்லரான ’7G’ திரைப்படம் உலகமெங்கும் ஜூலை 5 ஆம் தேதி வெளியாகிறது!

ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் சார்பில், இயக்குநர் ஹாருன் தயாரித்து, எழுதி, இயக்க, சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட் நடிப்பில், மாறுபட்ட மிரட்டலான ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள 7G திரைப்படம் உலகமெங்கும் ஜூலை 5 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின்…

’லாந்தர்’ விமர்சனம்

நடிகர்கள் : விதார்த், ஸ்வேதா டோரதி, விபின், சஹானா, பசுபதிராஜ், கஜராஜ், மீனா புஷ்பராஜ், மதன் அர்ஜுனன் இசை : எம்.எஸ்.பிரவீன் ஒளிப்பதிவு : ஞான சவும்தார் இயக்கம் : சாஜி சலீம் தயாரிப்பு : ஸ்ரீ விஷ்னு கோவையை சேர்ந்த காவல்துறை உயர்…

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியானது பிளாக் பஸ்டர் ‘அரண்மனை 4’!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இந்த ஆண்டின் மிகப்பெரிய தமிழ் பிளாக்பஸ்டரான இயக்குநர் சுந்தர் சியின் "அரண்மனை 4" திரைப்படத்தை தற்போது ஸ்ட்ரீமிங் செய்து வருகிறது. திரையரங்குகளில் தவறவிட்டவர்கள் தற்போது…

’பயமறியா பிரம்மை’ விமர்சனம்

நடிகர்கள் : ஜே.டி, குரு சோசமசுந்தரம், ஹரிஷ் உத்தமன், சாய் பிரியங்கா ரூத், ஹரிஷ் ராஜு, ஜாக் ராபின், ஜான் விஜய், ஏ.கே, வினோத் சாகர், ரம்யா கணேஷ் இசை : கே ஒளிப்பதிவு : பிரவீன் & நந்தா இயக்கம் : ராகுல் கபாலி தயாரிப்பு : ராகுல் கபாலி…

பிடிக்காமல் போன பெண்ணுடன் வரும் காதலை சொல்லும் ‘மிஸ் யூ’

‘மாப்ள சிங்கம்’, ‘களத்தில் சந்திப்போம்’ ஆகிய ஹிட் படங்களை இயக்கிய என்.ராஜசேகர் இயக்கும் படம் ‘மிஸ் யூ’. இதில் சித்தார்த் கதாநாயகனாக நடிக்கிறார். கன்னட மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகை ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாக தமிழில்…

சன்னி தியோல், கோபிசந்த் மலினேனி இணையும் #SDGM படத்தின் படப்பிடிப்பு ஜூன் 22 முதல் துவங்குகிறது!

இந்தியாவையே தன் கதர் 2  படம்  மூலம் திரும்பிப் பார்க்க வைத்த பாலிவுட் நட்சத்திர நடிகர் சன்னி தியோல், தன் அடுத்த படத்தைத் துவக்கியுள்ளார். 40 வருடங்களைக் கடந்து, 100 படங்களை நோக்கி முன்னெறி வரும் சன்னி தியோல் ஆக்சன் அதிரடி படங்கள் மூலம்…

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், எம் ஆர்‌. பி என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஆர். ஜே. பாலாஜி கூட்டணியில்…

'குட் நைட்', 'லவ்வர்' என தமிழ் திரையுலகில் கொண்டாடப்பட்ட திரைப்படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் - எம். ஆர். பி என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து புதிய படத்தை தயாரிக்கிறது. பெயரிடப்படாத அந்தத் திரைப்படத்தில் தமிழ்…

Behindwoods தயாரிப்பில், AR ரஹ்மான், பிரபு தேவா இணையும் திரைப்படத்திற்கு ‘மூன் வாக்’…

ஏ.ஆர்.ரஹ்மான் - பிரபு தேவா இணையும் படத்தின் தலைப்பு ‘மூன் வாக்’! இந்தியத் திரையுலகில் பல சாதனைகளை நிகழ்த்திய வரலாற்று ஆளுமைகளான ஏ.ஆர்.ஹ்மானும், பிரபு தேவாவும் மீண்டும் இணைந்துள்ள திரைப்படத்தினை, தங்களது பெருமை மிகு, முதல் படைப்பாக…