Yearly Archives

2023

8 நாட்களில் 75 கோடி வசூல் – மகிழ்ச்சியில் வாத்தி பட இயக்குனர் வெங்கி அட்லூரி

நடிகர் தனுஷ் நடிப்பில் தமிழில் வெளியாகும் படங்கள் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகும்போது அங்கேயும் மிகப்பெரிய அளவில் வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது. அவருக்கென அங்கே தனியாக ரசிகர் வட்டமே உருவாகியுள்ளது. இந்தநிலையில்…

’சிக்லெட்ஸ்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் சாத்விக் வர்மா, கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும் 'சிக்லெட்ஸ்' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. 'திறந்திடு சிசேம்' எனும் படத்தை இயக்கிய இயக்குநர் எம்.…

’சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

லார்க் ஸ்டுடியோஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிப்பில், அகில உலக சூப்பர் ஸ்டார் மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’. பிப்ரவரி 24 ஆம் தேதியன்று…

’தக்ஸ்’ விமர்சனம்

நடிகர்கள் : ஹிருது ஹாரூன், அனஸ்வரா ராஜா, பாபி சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், முனிஷ்காந்த், அப்பானி சரத், ஆகாஷ், அருண் இசை : சாம் சி.எஸ் ஒளிப்பதிவு : பிரியேஷ் குருசாமி இயக்கம் : பிருந்தா தயாரிப்பு : ரியா ஷிபு, மும்தாஸ்.எம் பிரபல நடன இயக்குநர்…

6000 மாணவர்கள் முன்னிலையில் நடந்த ’பருந்தாகுது ஊர் குருவி’ படத்தின் முதல் சிங்கிள் வெளியீட்டு விழா

லைட்ஸ் ஆன் மீடியா வழங்கும், இயக்குநர் தனபாலன் கோவிந்தராஜ் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா நடிப்பில் சர்வைவல் திரில்லராக உருவாகி இருக்கும் திரில்லர் படம் ’பருந்தாகுது ஊர்க்குருவி’. இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான…

ஹங்காமாவின் முதல் தமிழ் தொடர் ‘மாய தோட்டா’

இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் பொழுதுபோக்கு நிறுவனமான ஹங்காமா, தனது முதல் தமிழ் தொடரான ‘மாய தோட்டா’-வை அறிமுகப்படுத்துகீறது. சஸ்பென்ஸ் ஆக்‌ஷன் தொடரான இதில் பிரபல தமிழ் சின்னத்திரை பிரபலங்களான சைத்ரா ரெட்டி, அமித் பார்கவ் மற்றும் குமரன்…

‘தீர்க்கதரிசி’ திரைப்பட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவின் தொகுப்பு

ஸ்ரீ சரவணா பிலிம்ஸ் சார்பில் பி.சதீஷ்குமார் தயாரிப்பில் பி.ஜி.மோகன் - எல்.ஆர்.சுந்தரபாண்டி இயக்கத்தில், சத்யராஜ், அஜ்மல், ஜெய்வந்த், துஷ்யந்த் நடிப்பில், உருவாகியுள்ள கமர்ஷியல் க்ரைம் திரில்லர் திரைப்படம் 'தீர்க்கதரிசி'. விரைவில்…

101 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கும் டபிள்யூ வி கனெக்ட் நிறுவனம்

மாமல்லபுரத்தில் உள்ள ராடிசன் ப்ளூ நட்சத்திர விடுதியில் டபிள்யு வி கனெக்ட்டின் பிரமாண்ட தொழில்முறை திருமண ஏற்பாட்டாளர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியின் கொடியேற்று விழா நடைபெற்றது. ஜி.ஆர்.டி ஹோட்டல்ஸ் தலைமை செயல் அதிகாரி விக்ரம் கோட்டா, திலக்…

வாத்தி என்னை ஸ்தம்பித்து நிற்க வைத்து விட்டது – நெகிழும் இயக்குநர் இமயம் பாரதிராஜா

நடிகர் தனுஷ் முதன்முறையாக தெலுங்கில் அடியெடுத்து வைத்து நடித்துள்ள படம், தெலுங்கில் ‘சார்’ என்றும் தமிழில ‘ வாத்தி’ என்றும் கடந்த பிப்-17ஆம் தேதி வெளியானது. இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்தப்படத்தில் சம்யுக்தா கதாநாயகியாக நடிக்க,…

’தக்ஸ்’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பின் தொகுப்பு!

எச்.ஆர் பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு ஜியோ ஸ்டுடியோ உடன் இணைந்து வழங்கும், நடன இயக்குநர் பிருந்தா இயக்கத்தில்,  க்ரைம்-ஆக்சன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி இருக்கிறது ’தக்ஸ்’. ஹிருது ஹாரூன், பாபி சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், முனிஷ்காந்த், அனஸ்வர…