Yearly Archives

2023

’டைகர் 3’ யில் நாங்கள் என்ன வைத்திருக்கிறோம் என்பதில் ஒரு சதவீதம் கூட நீங்கள் பார்த்திருக்க…

‘டைகர் 3’யின் டீசர் மற்றும் டிரைலரின் நம்பமுடியாத வெற்றி, அதை பார்த்து ரசிப்பதற்கு அதிகம் எதிர்பார்க்கப்படும் கண்கவர் ஆக்சன் படமாக மாற்றியுள்ளது என்கிற இயக்குநர் மனீஷ் சர்மா, யஷ்ராஜ் பிலிம்ஸ் ‘டைகர் 3’யின் ஒவ்வொரு விஷயத்தையும் ரகசியமாக…

’சீயான் 62’ பட அறிவிப்பு காணொளி வெளியீடு!

சீயான் விக்ரம் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படமான ’சீயான் 62’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தொடர்பான காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. ’பண்ணையாரும் பத்மினியும்’, ’சேதுபதி’, ’சிந்துபாத்’, மற்றும்…

’மார்கழி திங்கள்’ விமர்சனம்

நடிகர்கள் : பாரதிராஜா, ஷ்யாம் செல்வன், ரக்‌ஷனா, சுசீந்திரன், அப்புக்குட்டி, நக்‌ஷா சரன் இசை : இளையராஜா ஒளிப்பதிவு : வாஞ்சிநாதன் முருகேசன் இயக்கம் : மனோஜ் கே.பாரதிராஜா தயாரிப்பு : சுசீந்திரன் இயக்குநர் சுசீந்திரன் கதை, தயாரிப்பில்,…

”உயிருள்ள வரை நடித்துக் கொண்டே இருப்பேன்” –  ’மிரியம்மா’ ஆடியோ வெளியீட்டில் நடிகை ரேகா பேச்சு

ஶ்ரீ சாய் பிலிம் பேக்டரி பட நிறுவனத்தின் சார்பில்  அறிமுக இயக்குநர் மாலதி நாராயணன் தயாரித்து இயக்கி இருக்கும் திரைப்படம் ’மிரியம்மா’. நடிகை ரேகா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரோடு வி.ஜே.ஆஷிக், எழில் துரை, ஸ்நேகா…

மஹத் ராகவேந்திரா-மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் ’காதலே காதலே’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

ஸ்ரீவாரி பிலிம் தமிழ் திரையுலகின் மிகவும் பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று. இதன் தயாரிப்பாளர் பி. ரங்கநாதன் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் ஈர்க்கும் வகையிலான பொழுதுபோக்குக்குத் திரைப்படங்களை உருவாக்கி வருகிறார். அந்த வரிசையில்…

’சூர்யா 43’-காக மீண்டும் இணையும் தேசிய விருது கூட்டணி!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யா நடிப்பில் 'சூர்யா 43' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் படத்தின் புதிய தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. சூர்யாவின் திரையுலக பயணத்தில் அவரது நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய…

ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ’ரெபல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

முன்னணி இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ரெபல்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகர் சிலம்பரசன் டி ஆர் அவருடைய இணைய…

அசத்தும் அழகுடன் ரசிகர்களை வசீகரிக்கும் மாளவிகா மோகனன்!

நடிகை மாளவிகா மோகனன் தன் தனித்துவமான அடையாளத்தை திரையில் மட்டும் வெளிப்படுத்தாமல், சமூக வலைதள பக்கங்களிலும் காண்பித்து தன் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். 'பேட்ட' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை…

சமுத்திரக்கனி நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது

ஸ்லேட் பென்சில் ஸ்டோரீஸ் பேனர் பிரபாகர் ஆரிபாக வழங்கும் , ப்ருத்வி போலவரபு தயாரிப்பில், பிரபல தெலுங்கு நடிகர் தன்ராஜ் கொரனானி இயக்கும், இருமொழி திரைப்படம் ஹைதரபாத்தில் பூஜையுடன் துவங்கியது. டியர் காம்ரேட் திரைப்பட இயக்குனர் பரத், மற்றும்…

சசிகுமார் கதாநாயகனாக நடிக்க வேல்ராஜ் இயக்கும் புதிய படம்!

ஜே.எஸ்.பி.சதிஷ்குமார் ஜே.எஸ்.பி பிலிம் ஸ்டுடியோஸ் நிறுவனம், ’மெர்லின்’, ’அசுரகுரு’, ‘சிங்கப்பெண்ணே’, 'GST'உள்ளிட்ட வெற்றி படங்களை தொடர்ந்து சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ஒன்றை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது.…