Yearly Archives

2022

அமீரின் உயிர் தமிழுக்கு படத்தை வெளியிடும் சுரேஷ் காமாட்சி!

'மாநாடு' படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து 'ஜீவி-2' படத்தை தயாரித்து வெளியிட்ட சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரடக்ஷன் நிறுவனம் தற்போது இயக்குநர் ராம் இயக்கத்தில் ‘ஏழுகடல் ஏழுமலை’ மற்றும் நடிகர் தம்பிராமையாவின் மகன் உமாபதி ராமையா…

’Hi 5’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவின் தொகுப்பு!

Basket Films & Creations தயாரிப்பில் முழுக்க முழுக்க புதுமுகங்களின் நடிப்பில், இயக்குநர் பாஸ்கி டி.ராஜ் இயக்கத்தில் உறவுகளின் அருமைகளை கூறும் திரைப்படம் ’Hi 5’. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீடு படக்குழுவினர் மற்றும்…

’வணங்கான்’ படத்தில் இருந்து சூர்யா விலகினார்!

பாலா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வந்த படம் ‘வணங்கான்’. சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வந்த இப்படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடந்து முடிந்த நிலையில், இயக்குநர் பாலாவுக்கும்…

‘வரலாறு முக்கியம்’ திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பின் தொகுப்பு

சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி. சௌத்ரி தயாரிப்பில், நடிகர் ஜீவா நடிப்பில் இயக்குநர் சந்தோஷ் ராஜன் இயக்கியுள்ள திரைப்படம் “வரலாறு முக்கியம் “. ரொமான்ஸ் காமெடி ஜானரில் கம்ர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் 9 ஆம் தேதி உலகமெங்கும்…

’மஞ்சக் குருவி’ விமர்சனம்

நடிகர்கள் : கிஷோர், ராஜ நாயகம், விஷ்வா, நீரஜா, கஞ்சா கருப்பு, பசங்க சிவக்குமார், செந்தி, பசங்க பாண்டி இசை : செளந்தர்யன், அமர்கீத் எம்.எஸ் ஒளிப்பதிவு : ஆர்.வேல் இயக்கம் : அரங்கன் சின்னதம்பி தயாரிப்பு : வி.ஆர்.கம்பைன்ஸ் - விமலா ராஜநாயகம்…

ஐந்து மொழிகளில் வெளியாகும் ‘விட்னஸ்’!

தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் “விட்னஸ்” திரைப்படம், வருகிற டிசம்பர் 9-ம் தேதி சோனி ஓடிடி தளத்தில் நேரடியாக ஒளிபரப்பாகிறது. பெருநகரங்கள் குறித்து நாம் இதுவரை கண்டிராத உண்மைகளையும், கண்ணுக்குப்…

‘கட்டா குஸ்தி’ விமர்சனம்

நடிகர்கள் : விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், காளி வெங்கட், முனிஷ்காந்த், ஹரிஷ் பெராடி, காஜராஜ் இசை : ஜஸ்டின் பிரபாகரன் ஒளிப்பதிவு : ரிச்சர்ட் எம்.நாதன் இயக்கம் : செல்லா அய்யாவு தயாரிப்பு : விஷ்ணு விஷால், ரவி தேஜா செல்லா…

’தெற்கத்தி வீரன்’ விமர்சனம்

நடிகர்கள் : சாரத், அனகா, வேல ராமமூர்த்தி, ரேணுகா, உமா பத்மநாபன், அசோக், பரணி, வினோத், ஆர்.என்.ஆர்.மனோகர், ராஜசிம்மன், பவன், கபீர் துஹான் சிங் இசை : ஸ்ரீகாந்த் தேவா ஒளிப்பதிவு : என்.சண்முக சுந்தரம் இயக்கம் : சாரத் தயாரிப்பு : சந்திரபாபு…

’வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ இணையத்தொடர் விமர்சனம்

நடிகர்கள் : எஸ்.ஜே.சூர்யா, நாசர், சஞ்சனா, லைலா, விவேக் பிரசன்னா, ஸ்மிருதி வெங்கட், ஹரிஷ் பெராடி, அவினாஸ், அஷ்வி குமார் இசை : சைகன் கே.கிங் ஒளிப்பதிவு : சரவணன் ராமசாமி இயக்கம் : ஆண்ட்ரூ லூயிஸ் தயாரிப்பு : புஷ்கர் & காயத்ரி…

‘வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ வெப் சீரிஸ் சிறப்புத் திரையிடல்!

எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் 'வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி' வெப் சீரிஸ் தான் இப்போது ஊரெல்லாம் பேசுபொருளாகி இருக்கிறது. இந்த க்ரைம் த்ரில்லர் வெப் சீரிஸ் ட்ரைலர் வெளியீட்டு விழா கடந்த வாரம் நடைபெற்றது. வரும் டிசம்பர் 2 ஆம் தேதி இந்த வெப்…