Yearly Archives

2021

மாயத்திரை ‘ராசாத்தியே’ பாடலை வெளியிட்ட ரோஜா

பிடிச்சிருக்கு, முருகா, கோழி கூவுது போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்த அசோக் குமார் தற்போது, ‘மாயத்திரை’ என்கிற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் .டூலெட், திரௌபதி படங்களின் நாயகி ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக நடிக்கிறார். இன்னொரு…

உலகம் சுற்றும் வாலிபன் புதிய தொழில் நுட்பத்துடன் மீண்டும் ரிலீஸ்

எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்ட, பெரும் திருப்பத்தின் போது வெளியான படம், உலகம் சுற்றும் வாலிபன். ஆம்... தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டு அ.தி.மு.க., துவங்கிய பின், இப்படம் அக்கட்சி கொடியுடன் படம் வெளியானது. இப்படத்தல்…

‘தி லிட்டில் பேக்டரி’ மூலமாக குழந்தைகளை குதூகலப்படுத்திய ஆதி

குடிசை பகுதிகளில் உள்ள ஏழை மாணவர்களின் கனவுகள் மற்றும் ஆசைகளை புரிந்துகொண்டு, அதற்கேற்ப அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படுவதற்காக ‘தி லிட்டில் பாக்டரி’ தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார்கள். இதற்கு நடிகர் ஆதி ஆலோசகராக உள்ளார்.…

“யாராலும் மிஞ்ச முடியாத அழகான கூட்டணி” – சுதா கொங்கரா சூட்டிய புகழாரம்

ஏ.ஆர்.ரஹ்மான் புதிதாக உருவாக்கியுள்ள, தெற்காசிய சுயாதீன கலைஞர்களின் குரலை உலக மேடைகளில் கொண்டு சேர்க்கும் புதிய தளமான “மாஜா” தளத்தின் முதல் பாடலாக “என்ஞாய் எஞ்சாமி” (Enjoy Enjaami) பாடல் ‘தீ’ குரலில் மற்றும் ‘அறிவு’ வரிகளில்…

அமைச்சர் ஜெயக்குமார் மகளிர் தின வாழ்த்து செய்தி

இன்று பெண்கள் தினத்தை முன்னிட்டு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து குறிப்பில் கூறியுள்ளதாவது "அன்னையாய், சகோதரியாய், தோழியாய், மனைவியாய், மகள்களாய் வாழ்வின்…

மிருகா – விமர்சனம்

நடிகர்கள் ; ஸ்ரீகாந்த், ராய்லட்சுமி டைரக்சன் ; ஜே.பார்த்திபன் விதவை மற்றும் விவாகரத்தான வசதியான வீட்டு பெண்களை குறிவைத்து திருமண ஆசை காட்டி, முடிந்தவரை பணத்தை கொள்ளையடிப்பவர் ஸ்ரீகாந்த். இதற்காக பல கொலைகளை செய்யும் கொடூர குணம்…

பூஜையுடன் மோகன்தாஸ் படப்பிடிப்பு தொடக்கம்

காமெட், த்ரில்லர் எதுவானாலும் ரசிகர்கள் தன்னிடம் எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டவர் விஷ்ணு விஷால். வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் மற்றும் ராட்சசன் என சமீபத்திய இரண்டு உதாரணங்களே அதற்கு சாட்சி. அந்தவகையில் தற்போது மனு ஆனந்த்…