Yearly Archives

2021

ஹோட்டல் துவங்கிய சஞ்சனா

ரேணிகுண்டா படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை சஞ்சனா. தற்போது தனது கவனத்தை ஹோட்டல் பிஸினெஸ்ஸை நோக்கித் திருப்பியுள்ளார். தன்னுடன் பணிபுரிந்த சகோதரன் வெங்கட்டுடன் இணைந்து உணவுத் தொழிலில் இறங்கியுள்ளார் சஞ்சனா. யம்மியோஷா…

தர்மபத்தினி வாரிசுகள் இணைந்து நடிக்கும் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’

குடும்பக்கதை அம்சம் கொண்ட படங்களுக்கு வரவேற்பு எப்போதும் இருக்கிறது என்பதை விஸ்வாசம், கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்கள் நிரூபித்துள்ளன. அந்த வகையில் காதல், காமெடி, ஆக்சன் உணர்வுகள் என அனைத்தும் நிறைந்த அழகான குடும்ப கதையாக ‘ஆனந்தம்…

ஹாரரை தொடர்ந்து க்ரைம் த்ரில்லரில் நடிக்கும் சுந்தர்.சி

தற்போது தான் இயக்கி நடித்துள்ள ஹாரர் படமான அரண்மனை-3 படத்தை முடித்து ரிலீஸுக்கு தயார்செய்து வரும் சுந்தர்.சி, நடிப்பு, டைரக்சன் என இரட்டை குதிரை சவாரியை திறம்பட செய்து வருகிறார். அந்தவகையில் கட்டப்பாவ காணோம் வெற்றி படத்தை தொடர்ந்து,…

72 மணி நேர தொடர் படப்பிடிப்பு ; பூதமாக முனீஸ்காந்த் நடிக்கும் ‘ஆலம்பனா’

தமிழ்த் திரையுலகில் வித்தியாசமான அதிலும் குழந்தைகளை உற்சாகப்படுத்தும் படங்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உண்டு. அந்தவகையில் 'ஆலம்பனா' படம் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. சொல்லப்போனால் தமிழில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு இப்படியொரு கதை…

பூம் பூம் காளை – விமர்சனம்

நடிகர்கள் : கெவின், சாராதேவா, ஆர்.சுந்தர்ராஜன், அப்புக்குட்டி, அபிநயா ஸ்ரீ, சச்சு மற்றும் பலர் , டைரக்சன் : ஆர்.டி.குஷால் குமார் கல்யாணம் முடித்த கையோடு தேனிலவு கிளம்பி செல்கிறார்கள் கெவினும் சாரா தேவாவும்.. காய்ந்த மாடு…

கணேசாபுரம் – விமர்சனம்

நடிகர்கள் ; சின்னா, ரிஷா ஹரிதாஸ், ராஜசிம்மன், பசுபதி ராஜ், கயல் பெரேரா, சரவணா சக்தி மற்றும் பலர் டைரக்சன் ; வீராங்கன் களவாணி கூட்டத்தினரை மையப்படுத்தி இந்தப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். சின்னா, ராஜ்பிரியன் மற்றும் காசிமாயன்…

தீதும் நன்றும் – விமர்சனம்

நடிகர்கள் ; ராசு ரஞ்சித், ஈசன், அபர்ணா பாலமுரளி, லிஜோமோல் ஜோஸ், சந்தீப் ராஜ் மற்றும் பலர் இசை ; சி.சத்யா டைரக்சன் ; ராசு ரஞ்சித் ரஞ்சித், ஈசன் இருவரும் பேருக்கு ஏதோ வேலை பார்த்துக்கொண்டு மிகப்பெரிய திருட்டு முயற்சிகளில்…

டெடி – விமர்சனம்

நடிகர்கள் : ஆர்யா, சாயிஷா சைகல், சதீஷ், கருணாகரன், சாக்சி அகர்வால், இயக்குனர் மகிழ்திருமேனி மற்றும் பலர் இசை : டி.இமான் டைரக்சன் : சக்தி சௌந்தர்ராஜன் சாலை விபத்தில் சிக்கிய ஒருவருக்கு, பரிதாபப்பட்டு உதவச் சென்ற கல்லூரி மாணவியான…