Yearly Archives

2019

நகரெங்கும் பிரமாண்ட பேனர்களால் கலக்கும் எல்கேஜி

காமெடி நடிகராக வலம்வந்த ஆர்ஜே.பாலாஜி இதுவரை தனது ஒன்லைனர் காமெடி வசனங்களால் ரசிகர்களை கவர்ந்து வந்தார். இந்த நிலையில் ஒரு முழு படத்தையும் தாங்கிப்பிடிக்கும் கதாநாயகனாக எல்கேஜி மூலம் புரமோசன் ஆகியுள்ளார். படத்தின் டிரைலர் வெளியான…

இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் அசுரன்..!

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கி வரும் 'அசுரன்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இன்று முதல் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது. விருதுநகர் மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள முக்கிய பகுதிகளில்…

காமெடி படத்தில் இணையும் ஜோதிகா- ரேவதி

ஜோதிகா நடிப்பில், 2D எண்டர்டெயின்மெண்ட் சார்பில் நடிகர் சூர்யா தயாரிக்கும் புதிய படத்திற்கான பூஜை இன்று சென்னையிள் நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா கலந்து கொண்டு கிளாப் அடித்து படபிடிப்பைத் தொடங்கிவைத்தார். இதற்கான விழாவில் சூர்யா,…

நல்ல விலைக்குப்போன தாதா-87’..!

பல கேங்க்ஸ்டர் படங்கள் வரிசையாக வந்துகொண்டிருந்தாலும், ரசிகர்கள் மிக எதிர்பார்ப்போடு பார்க்க காத்திருக்கும் கேங்க்ஸ்டர் திரைப்படம் "தாதா 87’. கலை சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் ஸ்ரீ இயக்கத்தில், சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா,…

கதிரின் ‘சத்ரு’வை வெளியிடும் ராட்சசன் தயாரிப்பாளர்…!

பரியேறும் பெருமாள், சிகை ஆகிய படங்களை தொடர்ந்து கதிர் நடித்துள்ள படம் ‘சத்ரு’. இந்த படத்தின் கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். மற்றும் பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி,பவன், அர்ஜுன் ராம், ரகுநாத், கீயன், சாது,…

தில்லுக்கு துட்டு 2 ; விமர்சனம்

வெற்றிபெற்ற ‘தில்லுக்கு துட்டு படத்தின் இரண்டாம் பாகம் தான் இந்தப்படம்.. சென்னையில் இருக்கும் சந்தானமும் அவரது மாமா மொட்டை ராஜேந்திரனும் அடிக்கும் லூட்டிகளால் அவர்கள் ஏரியாவே மிரள்கிறது இதனால் பாதிக்கப்படும் ஒரு டாக்டர் தன்னிடம்…

பொதுநலன் கருதி ; விமர்சனம்

வட்டிக்கு பணம் வாங்கி வாழ்க்கையை தொலைக்கும் பலருக்கு பாடமாக இருக்குமென இந்த பொதுநலன் கருதி என்கிற படத்தை எடுத்திருப்பதாக படத்தின் இயக்குனர் சீயோன் கூறியிருந்தார் படம் எப்படி வந்திருக்கிறது பார்க்கலாம். வட்டித்தொழில் செய்பவர் யோக்…