Yearly Archives

2019

“எல்லாம் மேலே இருக்குறவன் பாத்துப்பான்”; கைகாட்டிய ஆரி..!

புரட்சி கலைஞர் விஜயகாந்தின் திரையுலக வளர்ச்சிக்கு பக்க பலமாக இருந்த தயாரிப்பு நிறுவனம் மறைந்த தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர் அவர்களின் 'ராவுத்தர் மூவிஸ்'. இந்நிறுவனம் நீண்ட இடைவெளிக்கு பிறகு 'நெடுஞ்சாலை' புகழ் ஆரி நடிப்பில் உருவாகி…

விக்ரம் பிரபு படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு..!

‘அசுரகுரு’ என்கிற படத்தில் விக்ரம் பிரபு சிறப்பான ஆக்ஷன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார் இவர்களுடன் பாகுபலி சுப்பாராஜ், யோகிபாபு, நாகிநீடு, ஜெகன், குமரவேல், மனோபாலா ஆகியோர் முக்கிய…

ஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்

ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் மெகா பட்ஜெட்டில் தயாராகும் புதிய ஆக்சன் அட்வென்சர் படத்தில் சிம்ரனும், திரிஷாவும் கதையின் நாயகிகளாக நடிக்கிறார்கள். '96' படத்தின் வெற்றிக்கு பிறகு திரிஷா ‘திரையுலக மார்கண்டேயி’ ஆகியிருக்கிறார். அவர் அடுத்ததாக…

புளூ சட்டை மாறனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பேரரசு..!

DK பிக்சர்ஸ் சார்பில் ஜெ.தனலட்சுமி தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கோணலா இருந்தாலும் என்னோடது’ கதாநாயகனாக கிரிஷிக், கதாநாயகிகளாக மேகாஸ்ரீ மற்றும் மணாலி ரத்தோட் நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரங்களில் டெல்லி கணேஷ்,பவர்ஸ்டார்,…

சிவபெருமானை பேண்டசியாக காட்டும் ‘மாயன்’..!

ஃபாக்ஸ் க்ரோ ஸ்டூடியோஸ் சார்பில் ஜே. ராஜேஷ் கண்ணன் மற்றும் ஜி கே வி எம் எலிஃபென்ட் பிக்சர்ஸ் சார்பில் டத்தோ கணேஷ் மோகன சுந்தரம் இணைந்து தயாரிக்கும் ‘மாயன் ’என்ற படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.…

தேவ் – விமர்சனம்

நண்பர்கள் விக்னேஷ், அமிர்தா இவர்கள் மட்டுமே உலகம் என இருக்கும் கார்த்தி, ஒரு சாகசப்பிரியர்.. வசதியான வீட்டுப் பிள்ளையான இவர் மனம்போன போக்கில் தான் சுற்றுவதுடன் தன்னையும் தேவையில்லாமல் அழைத்துக்கொண்டு சுற்றுவதை தடுப்பதற்காக அவரை காதல்…

சென்னையில் விரைவில் ‘தர்மபிரபு’ இறுதிக்கட்ட படப்பிடிப்பு

யோகி பாபு நடித்து வரும் 'தர்மப்பிரபு' படத்தில் ஒவ்வொருவரும் தங்களை ஈடுபடுத்தி நடித்து வருவதால் படப்பிடிப்பு சிறப்பாக நடைபெற்று வருகிறது. எமலோகத்திற்கான படப்பிடிப்பு தளத்தை ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பிரம்மாண்டமாக அமைத்திருக்கிறார்கள்.…

200 மில்லியன் பார்வையாளர்களை தொட்ட ரௌடி பேபி

தனுஷ் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான மாரி-2 படத்தில் ரௌடி பேபி என்கிற பாடல் இடம்பெற்று ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. துள்ளலான இசை, கலக்கலான பாடல் வரிகள், அதற்கு தனுஷ் மற்றும் சாய் பல்லவியின் அற்புதமான நடனம் என எல்லாமாகச்…

மே தினத்தில் வெளியாகும் மிஸ்டர் லோக்கல்

கடந்த வருடம் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பை பெறத் தவறியது அதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியாகி அவரும் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்து வந்த…