Yearly Archives
2019
தனுசு ராசி நேயர்களே – விமர்சனம்
காதலித்து திருமணம் செய்துகொள்ள நிறைய வாய்ப்பு இருந்தும் ராசி, நட்சத்திரம் பார்த்து அந்த வாய்ப்பை எல்லாம் வீணாக்குகிறார் கார் கம்பெனியில் வேலை பார்க்கும் ஹரிஷ் கல்யாண். காதலி ரெபா மோனிகா உடன் ஒரு சிறிய மனஸ்தாபத்தால் காதல் முறிவு ஏற்பட,…
ஜடா – விமர்சனம்
வடசென்னை பகுதிதான் கதைக்களம்ல்.. ஏழு பேர் விளையாடும் கால்பந்து விளையாட்டை தங்களது கவுரவமாக நினைத்து அதற்காக எந்த எல்லைக்கும் செல்லும் மனிதர்களை பற்றிய கதை தான் இது.
கால்பந்து வீரரான கதிர் (ஜடா) தனது கோச்சின் ஆலோசனைப்படி உள்ளூர்…
இரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு – விமர்சனம்
இரண்டாம் உலகப்போரின்போது செயலிழக்க செய்யப்படாமலேயே கடலில் வீசப்பட்ட குண்டுகள் மீண்டும் கரை தேடி வந்தால்..?
அப்படி கரை ஒதுங்கிய குண்டு ஒன்று அது என்னவென்று தெரியாமலேயே மாரிமுத்து நடத்தும் காயலான் கடைக்கு வருகிறது. அதன்பிறகு அங்கே…
“ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி
த்ரிஷ்யம், பாபநாசம் என இருக்கை நுனியில் நம்மை அமரவைக்கும் படங்களை இயக்கியவர் மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப்.. மீண்டும் தமிழில் அவரது டைரக்சனில் இந்த முறை கார்த்தியுடன் ‘தம்பி’ படத்திற்காக கைகோர்த்துள்ளார். இந்தப்படத்தில் கார்த்தியின்…
மார்க்கெட் ராஜா MBBS – விமர்சனம்
பிக்பாஸ் சீசன்-1ல் டைட்டில் வின்னர் பட்டம் பெற்ற ஆரவ் கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் படம் இது. அஜித்தின் ஆஸ்தான இயக்குனராக இருந்த சரண் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.
மார்க்கெட் ஏரியாவில் மிகப்பெரிய டான் ஆரவ்.. அவரது அம்மா ராதிகா லேடி…
அடுத்த சாட்டை – விமர்சனம்
கடந்த சில வருடங்களுக்கு முன்பு சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான சாட்டை படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதை தொடர்ந்து தற்போது அடுத்த சாட்டை என்கிற பெயரில் அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கியுள்ளார்கள்.. சமுத்திரகனி, தம்பி ராமையா என்கிற…
என்னை நோக்கி பாயும் தோட்டா – விமர்சனம்
கௌதம் மேனன், தனுஷ் என ஒரு ஸ்டைலிஷான காம்பினேஷனில் வெளியாகியுள்ள இந்தப்படம் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக கிடப்பில் இருந்து ஒருவழியாக வெளியாகியுள்ளது. வெற்றிமாறன் காட்டிய அசுரனை கௌதம் மேனன் எப்படி மாற்றியிருக்கிறார் பார்க்கலாம்..…