Yearly Archives

2018

ரசிகர்களை கவர்ந்த ‘தேவ்’ முதல் பாடல்..!

கார்த்தி நடிக்கும் 'தேவ்' படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில், ‘ஹாரிஸ் ஜெயராஜ்’ இசை மழையில் அப்படத்தின் ‘அனங்கே’ என்று தொடங்கும் முதல் ஆடியோ பாடல் இன்று சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட…

“பிங்க்” ரீமேக்கை இயக்க ஹெச்.வினோத் தான் சரியான நபர்” – போனி கபூர் புகழாரம்..!

தயாரிப்பாளர் போனி கபூர் பாலிவுட்டில் வணிக ரீதியிலான மற்றும் கதையம்சம் உள்ள திரைப்படங்களை தயாரித்து, வெற்றிகரமான தயாரிப்பாளராக 37 ஆண்டுகளுக்கும் மேலாக வலம் வருகிறார். அஜித் படத்தை தயாரிப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து…

ஹாலிவுட் தயாரிப்பாளர் அசோக் அமிர்தராஜ்க்கு செவாலியே விருது

ஃபிரெஞ்ச் மொழியில், ‘செவாலியே’ என்பதற்கு மாவீரன் எனப் பொருள். ஃபிரான்ஸை ஆண்டுவந்த மாவீரன் நெப்போலியனால், 1802-ம் ஆண்டு ‘செவாலியே விருது’ வழங்கும் விழா தொடங்கப்பட்டது. செவாலியே விருதைப் பெற்ற முதல் ஆசிய நடிகர் சிவாஜி தான்.. தற்போது பல…

“ஜெயம் ரவியை வைத்து படமெடுப்பது ஒரு பாதுகாப்பான பந்தயம்” – சுஜாதா விஜயகுமார்

சின்னத்திரையில் எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்திய திருமதி சுஜாதா விஜயகுமார் தற்போது அடங்க மறு படம் மூலம் பெரிய திரையில் காலடி எடுத்து வைக்கிறார். ஜெயம் ரவி மற்றும் ராஷி கண்ணா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள 'அடங்க மறு' படத்தின் காட்சி…

2-ஆம் இடத்தை பிடித்த ராட்சசன்

வணிக ரீதியிலான பொழுதுபோக்கு படங்களின் மத்தியில், ஒரு சில த்ரில்லர் சினிமாக்கள் மக்களிடையே மிகப்பெரிய அதிர்வுகளை உண்டாக்கும். அந்த வகையிலான ஒரு திரைப்படம் தான் ராட்சசன், அதன் வித்தியாசமான கதையமைப்பால் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்று…

ஜாம்பி காமெடி படத்துக்காக யோகிபாபு-யாஷிகா ஆனந்த் கூட்டணி..!

திரில்லர் படங்களில் உலக மக்களை வெகுவாக கவர்ந்த கதாபாத்திரம் ஜாம்பி .திரில்லராகவும் காமெடியாகவும் மக்கள் அனைவரையும் ரசிக்கவைத்தது. பிற்காலத்தில் ஜாம்பி காமடி படங்கள் சர்வதேச அளவில் பனோரமாவிலும் திரை உலகிலும் மிகவும் போற்றப்பட்டது. இந்த…

‘யோகிபாபுவின் ‘தர்மபிரபு’வுக்காக ரூ.2 கோடியில் தயாரான எமலோகம்..!

இயக்குநர் முத்துகுமரன் இயக்கத்தில் P. ரங்கநாதன் தயாரிக்கும் படம் 'தர்மபிரபு'. எமலோகத்தைப் பற்றிய நகைச்சுவை கலந்த படம். தற்போது, இப்படத்திற்காக AVM ஸ்டூடியோவில் ரூ.2 கோடி செலவில் பிரம்மாண்டமாக படப்பிடிப்பு தளம் போடப்பட்டுள்ளது. சுமார்…