ஹாலிவுட் தயாரிப்பாளர் அசோக் அமிர்தராஜ்க்கு செவாலியே விருது

233

ஃபிரெஞ்ச் மொழியில், ‘செவாலியே’ என்பதற்கு மாவீரன் எனப் பொருள். ஃபிரான்ஸை ஆண்டுவந்த மாவீரன் நெப்போலியனால், 1802-ம் ஆண்டு ‘செவாலியே விருது’ வழங்கும் விழா தொடங்கப்பட்டது. செவாலியே விருதைப் பெற்ற முதல் ஆசிய நடிகர் சிவாஜி தான்..

தற்போது பல ஹாலிவுட் படங்களையும் தமிழில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ஜுன்ஸ் படத்தையும் தயாரித்த அசோக் அமிர்தராஜ் அவர்களுக்கு உயரிய விருதான செவாலியர் விருது மும்பையில் இன்று மாலை நடந்த நிகழ்வில் அளிக்கப்பட்டது. பிரெஞ்சு அமைச்சர் H.E. Mr Jean – Yves Le Drian செவாலியர் விருதினை அசோக் அமிர்தராஜ் அவர்களுக்கு வழங்கினார்

Comments are closed.