Yearly Archives

2018

தமிழில் தடம் பதிக்க ஆசைப்படும் அறிமுக நடிகர் நிரந்த் !

சமீபத்தில் வெளியான 'சந்தோஷத்தில் கலவரம் படத்தில் வித்தியாசமான நாயகன் பாத்திரத்தில் அறிமுகமாகியுள்ளவர் நடிகர் நிரந்த். இவர் ஏற்கெனவே கன்னடத்தில் 'லைப் பூ சூப்பர் 'என்கிற கன்னட படத்தில் அறிமுகமானவர். இயக்குநர் கனவுடன் சில படங்களில் உதவி…

ஆர்யாவை மகாமுனி’யாக மாற்றும் ‘மௌன குரு’ இயக்குநர்

ஸ்டூடியோ கிரீன் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘மகாமுனி’. இதில் நடிகர் ஆர்யா, நடிகை மஹிமா நம்பியார், இந்துஜா, ஜுனியர் பாலையா, ஜெயப்ரகாஷ், அருள் தாஸ், ஜி எம் சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்ட…

அந்தமான் இயக்குனரை தமிழுக்கு அழைத்துவந்த ‘வட்டகரா’

அந்தமானில் பல குறும்படங்கள் எடுத்து விருதுகள் வாங்கியுள்ள இயக்குநர் K. பாரதி கண்ணன் அவர்கள் முதன் முறையாக தமிழ் திரைப்படத் துறையில் ‘வட்டகரா என்கிற படம் மூலம் அடியெடுத்து வைத்துள்ளார். எதார்த்தில் நடந்த சில நிகழ்வுகளைக் கொண்டு…

ஜோதிகாவின் புதிய படத்தை தயாரிக்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்

‘ஜோக்கர்’ மாதிரியான சமூக நோக்கிலான கதைகளையும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ போன்ற பிரமாண்டமான பரீட்சார்த்த படங்களையும் தயாரித்த ‘ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு ஜோதிகா நடிக்கவுள்ள புதிய படத்தை தயாரிக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்…

மாணவிகளுக்கு “காற்றின்மொழி’ முதல் நாள் முதல் ஷோ ; கல்லூரி நிர்வாகமே ஏற்பாடு !

ஜோதிகா நடிப்பில் இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘காற்றின் மொழி’. இப்படத்தை தனஞ்ஜெயன் மற்றும் விக்ரம்குமார் ஆகியோர் தயாரித்துள்ளனர். வருகிற வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள காற்றின்மொழி திரைப்படத்தின் முதல் நாள் ,முதல்…

பிரபுதேவா படத்தை இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்..!

த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன்.. அடுத்தததாக சிம்புவை வைத்து ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தை இயக்கிய இவர் தற்போது பிரபுதேவாவை வைத்து தனது நான்காவது படத்தை இயக்குகிறார்.…

சம்மரை குறிவைக்கும் காஞ்சனா-3

கோடையை குழந்தைகளுடனும் குடும்பத்துடனும் கொண்டாட ஒரு படம் வேண்டும் -என்று கோடம்பாக்கத்தில் சொல்வார்கள்.. நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸின் படங்கள், குறிப்பாக அவரது ஹாரர் படங்கள் அப்படிப்பட்ட ரகத்தை சேர்ந்தவை தான். அந்தவகையில் முனி 3…

‘கண் இமைக்கும் நேரத்தில்’ தயாரிப்பாளராக மாறிய நரேன்

கன்னடத்தில் வாசு என்ற சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய அஜித் வாசன், தற்போது `கண் இமைக்கும் நேரத்தில்' என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது. நள்ளிரவு ஒரு மணி முதல் 4…

‘கொம்புவச்ச சிங்கம்டா’ படப்பிடிப்பு துவங்கியது

‘குற்றம்-23’ மற்றும் ‘தடம்’ படங்களை தயாரித்த இந்தர்குமார் தயாரிக்கும் மூன்றாவது படமாக தயாராகிறது ‘கொம்புவச்ச சிங்கம்டா’. தன் குருநாதர் சசிகுமாரை நாயகனாக வைத்து எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கிய ‘சுந்தரபாண்டியன்’ வெற்றிப்படத்தை தொடர்ந்து…