Yearly Archives

2018

சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்..!

நடிக்க வந்து ஹீரோவாக மாறிய குறுகிய காலத்திலேயே சிவகார்த்திகேயனின் கனவுகள் பல நனவாகி வருகின்றன. முதல் படத்திலேயே தனுஷுடன் நடித்தது, அடுத்து தனுஷின் தயாரிப்பில் நடித்தது, நயன்தாராவுக்கு ஜோடியாக நடித்தது, பி.சி.ஸ்ரீராம் தனது…

டிக் டிக் டிக்’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்..!

இந்தியாவின் முதல் விண்வெளி திரைப்படம் என்கிற பெருமையுடன் உருவாக்கி இருக்கிறது ஜெயம் ரவி நடித்துள்ள 'டிக் டிக் டிக்'. ‘மிருதன்’ படத்தை தொடர்ந்து இயக்குநர் சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார் என்பது…

விஜய்சேதுபதி பட ரிலீஸிற்கு நல்லநாள் குறிச்சாச்சு,..!

விஜய்சேதுபதி, கெளதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் திரைப்படம், 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்'. ஆறுமுக குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் பழங்குடி இனத் தலைவர் உள்ளிட்ட எட்டு வெவ்வேறு தோற்றங்களில் விஜய் சேதுபதி…

கடைக்குட்டி சிங்கம் ஆன கார்த்தி..!

பொங்கலுக்கு சூர்யா நடித்த படத்தை ரிலீஸ் செய்தார்களே, அப்படியானால் கார்த்திக்கு அவர் நடிக்கும் படத்தின் டைட்டிலையாவது ரிலீஸ் செய்தால் தானே அவரது ரசிகர்களுக்கும் பொங்கல் பரிசு கொடுத்த மாதிரி இருக்கும். அந்தவகையில் தமிழர் திருநாள் தை…

தானா சேர்ந்த கூட்டம் – விமர்சனம்

படத்தின் கதை எண்பதுகளின் காலகட்டத்தில் நிகழ்வது போல உருவாக்கப்பட்டுள்ளது. சிபிஐ அதிகாரி ஆகவேண்டும், வருமானத்திற்கு அதிகமாக பணம் சேர்த்து வைப்பவர்களிடமிருந்து அவற்றை பிடுங்கி அரசாங்கத்துக்கு சேர்க்கவேண்டும் என்பது…

ஸ்கெட்ச் – விமர்சனம்

,ஃஃச் வடசென்னையை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ள படம் தான் ‘ஸ்கெட்ச்’. வடசென்னை சேட் ஹரீஷ் பெராடியிடம், தவணை சரியாக கட்டாதவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்யும் டூட்டி விக்ரமுக்கு. இவரது மாமாவான அருள்தாசுக்கும் அவரது வலதுகையாக…

குலேபகாவலி – விமர்சனம்

தங்களது பிழைப்புக்காக, தேவைகளுக்காக தங்களுக்கு தெரிந்தவகையில் திருட்டு, கொள்ளை, ஏமாற்று வேலைகள் செய்து பிழைப்பவர்கள் தான் பிரபுதேவா, ஹன்சிகா, ரேவதி, முனீஸ்காந்த் நால்வரும். தனது தாத்தா, வெள்ளைக்காரர் காலத்தில் அபகரித்த வைரங்களை…

‘அருவி’ குழுவினரை பாராட்டிய பாலா..!

கடந்த வருடம் இறுதியில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களாலும் பாராட்டப்பட்ட படம் 'அருவி'. அதிதி பாலன் நாயகியாக நடிக்க அருண் புருஷோத்தமன் இயக்கி இருந்த இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படத்தில்…

“எச்.ராஜா மாதிரி ஆட்களால் தான் இந்தியா துண்டாடப்பட போகிறது” ; பாரதிராஜா ஆவேசம்..!

ஆண்டாள் விவகாரத்தில் கவிப்பேரரசு வைரமுத்துவை மோசமாக விமர்சித்துள்ளார் பா.ஜ.கவை சேர்ந்த எச்.ராஜா. இதற்கு தமிழ் மக்கள் மத்தியில் அதிர்ச்சி எழுந்துள்ள நிலையில் “ஆயுதத்தை மறந்து விட்டோமே தவிர தன்மானத்தையும், வீரத்தையும், விவேகத்தையும்…