Yearly Archives

2018

நட்சத்திர கூட்டத்தால் ‘செக்க சிவந்த வானம்’..!

மல்டி ஹீரோ கதைகளை கையாள்வதில் இயக்குனர் மணிரத்னத்திற்கு நிகர் அவரே தான்.. அந்த வகையில் தற்போது அரவிந்த்சாமி, விஜய்சேதுபதி, சிம்பு, அருண்விஜய் ஆகிய நான்கு ஹீரோக்களை வைத்து படம் இயக்கிவருகிறார். தற்போது இந்தப்படத்திற்கு செக்க சிவந்த…

பிப்-16ல் ‘நாகேஷ் திரையரங்கம்’ திறப்புவிழா..!

பழைய சினிமா திரையரங்கத்தை அதாவது டூரிங் டாக்கீஸ் ஒன்றின் பின்னணியில் உருவாக்கப்பட்டு வரும் படம் தான் ‘நாகேஷ் திரையரங்கம்’.. இந்தப்படத்தின் நாயகனாக ஆரி நடித்துள்ளார். ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,’ ‘இனிமே இப்படித்தான்’ ஆகிய படங்களில்…

ஒய்.ஜி.மகேந்திரன் மகன் திருமணம் ; ரஜினி நேரில் வாழ்த்து..!

கடந்த 3௦ வருடங்களுக்கும் மேலாக நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் ஒய்’ஜி.மகேந்திரன். இவரது மகன் ஹர்ஷவர்தனா - ஸ்வேதா திருமணம் இன்று (பிப்-11) காலை சென்னை நீலாங்கரையில் உள்ள ராணி மஹால், புளூ லகூன் திருமண…

‘எக்ஸ் வீடியோஸ்’ படத்திற்கு பெண் சென்சார் அதிகாரிகள் பாராட்டு..!

ஒரு படம் சென்சார் போர்டின் விதிகளைத் தாண்டி வரும்போது சில வெட்டுக்களையும், பல மியூட்களையும் முதுகில் தாங்கிக் கொண்டுதான் வெளியாகிறது. சென்சாரைப் பொருத்தவரையில் அவர்கள் பார்வையிலும், அரசியல் அதிகாரமிக்கவர்களைப் பாதிக்காத வகையிலும்…

ரிலீஸில் முந்துகிறது ‘காலா’..!

எப்போதாவது சில நேரங்களில் இப்படி அரிதாக நடந்துவிடுவது உண்டு.. ஷங்கர் டைரக்சனில் ரஜினி நடித்துள்ள ‘2.O’ படம் ஆரம்பித்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.. கடந்த ஜனவரியில் ரிலீஸ் என சொல்லப்பட்டு, பின் ஏப்ரலில் ரிலீஸ் என…

செம கலாட்டாவாக உருவாகும் விமல்-வரலட்சுமியின் ‘கன்னிராசி’..!

விமல், வரலட்சுமி இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு ‘கன்னிராசி’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு முன் பிரபு-ரேவதியை வைத்து இதே போல உருவான ‘கன்னிராசி’ படம் தான் இயக்குனராக பாண்டியராஜனை நமக்கு அறிமுகப்படுத்தியது..…