Yearly Archives

2018

அமலாபால் தொண்டு நிறுவனம் துவங்க காரணம் இதுதான்..!

நடிப்பதுடன் மட்டும் நின்றுவிடாமல் சமூகத்திற்கு தன்னாலான கடமையையும் செய்யவேண்டும் என நினைத்த நடிகை அமலாபால் தற்பொழுது 'அமலா ஹோம்' என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனம் கண் தானம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அதற்கான…

சினிமா நடிகனும் அரசியல்வாதியும் அடிதடி கூட்டணி..!

தலைப்பை படித்ததுமே இது என்னடா என குழம்பவேண்டாம்.. ஷிவ்ராஜ் இயக்கத்தில் பத்து வருடங்களுக்கு முன்பு சத்யராஜ் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘அடிதடி’. தற்போது மீண்டும் இந்த வெற்றிக்கூட்டணி ‘சினிமா நடிகனும் அரசியல்வாதியும்’ என்கிற…

‘காலா’வுக்கு முன்பாக ‘விஸ்வரூபம்-2’ ரிலீஸ்….?

கமல் நடிப்பில் வெளியான விஸ்வரூபம் படம் ஹிட்டனத்தை தொடர்ந்து, விஸ்வரூபம்-2’ படத்தையும் இரண்டு வருடங்களுக்கு முன்பே எடுத்து முடித்துவிட்டார் கமல். ஆனால் தயாரிப்பாளர் தரப்பில் ஏற்பட்ட சில பொருளாதார பிரச்சனைகள் காரணமாக இந்தப்படம் வெளிவராமல்…

மார்ச்-8ல் துவங்குகிறது கார்த்தியின் புதிய படம்…!

கார்த்தி தற்போது பாண்டிராஜின் டைரக்சனில் ‘கடைக்குட்டி சிங்கம்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து அவர் நடிக்க இருக்கும் புதிய படத்தை ரஜத் ரவிசங்கர் என்பவர் இயக்குகிறார். இவர் பிரபல இந்தி இயக்குநர் அனுராக் காஷ்யப்,…

அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்திய ‘காலா’ டீசர்..!

சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் பா.ரஞ்சித் டைரக்சனில் உருவாகியுள்ள ‘காலா’ படத்தின் டீசர் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே நேற்று வெளியானது. சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த டீசரை சரியாக 24 மணி நேரத்தில் ஒரு கோடி பேர் பார்த்து…

தமிழ் புத்தாண்டில் அருண்விஜய் படம் ரிலீஸ்..!

அருண் விஜய், மகிமா நம்பியார் நடிப்பில் அறிவழகன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற "குற்றம் 23" திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் இந்தர் குமார் தற்போது ‘தடம்’ என்கிற படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.…

Anirudh teams up with Superstar Rajinikanth

The excitement created by the latest announcement of Karthik Subburaj directing the superstar Rajinikanth has not yet died down, Sun Pictures are the producers).In this scenario, another news regarding Vijay Sethupathi acting as the…