Yearly Archives

2017

கடைசி நேரத்தில் ‘பைரவா’ டைட்டிலுக்கு சொந்தம் கொண்டாடி வழக்கு..!

மிகப்பெரிய படங்கள் எல்லாம் ரிலீஸ் நேரத்தில் சம்பந்தப்பட் நபர்களிடம் இருந்து மட்டுமல்ல, சம்பந்தமில்லாத நபர்களிடம் இருந்தும் கூட ஏதோ ஒரு பிரச்சனையை எதிர்கொள்ளவேண்டும் என்பது எழுதப்படாத விதியாகவே ஆகிவிட்டது. குறிப்பாக விஜய் படங்கள்…

“பொங்கலை புறக்கணியுங்கள்” ; தங்கர் பச்சான் வேண்டுகோள்..!

“நீ என்னவாகப் போகிறாய் என மாணவர்களைப் பார்த்து கேட்கும் ஆசிரியர்களிடம் எந்த ஒரு மாணவனும் நான் விவசாயம் செய்யப் போகிறேன் என சொல்வதில்லை. எந்த ஒரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் விவசாயியாக மாற வேண்டும் என்று விரும்புவதில்லை.இந்த அளவில்தான்…

ரசிகர்களுக்கு பார்த்திபன் வைக்கும் கோரிக்கை..!

பார்த்திபன் இயக்கி நடித்திருக்கும் படம் கோடிட்ட இடங்களை நிரப்புக. இந்த பொங்கல் பண்டிகை வெளியீடாக நாளை மறுதினம் அதாவது ஜன-14ஆம் தேதி வெளிவருகிறது. விஜய்யின் ‘பைரவா’ படம் வெளியாகிற நேரத்தில் பார்த்திபன் இப்படி தன்னுடைய படத்தை எந்த…

Trisha in Tamil re-make films of Hindi &Telugu…!

We can say that actress Trisha has become aware of the situation. She does not want to marry during her peak level of carrier. So many actresses in the past used to marry during their peak period and lost the offers. When they tried to…

விக்ரமை ‘சால்ட் அன்ட் பெப்பர் லுக்’கிற்கு மாற்றிய கௌதம் மேனன்..!

கௌதம் மேனன் தனது எண்ணத்தில் நீண்ட நாட்களாக உருவாக்கி வைத்திருந்த ‘துருவ நட்சத்திரம்’ கதையை படமாக்காமல் ஓயமாட்டார் போலும்.. சூர்யாவை வைத்து உருவாக வேண்டிய இந்தப்படம் சில காரணங்களால் அவர்களுக்குள் ஏற்பட்ட சின்ன மனவருத்தத்தால் இப்போது…

“ஜல்லிக்கட்டு நடத்தவேண்டும்” ; கமல் அதிரடி..!

சினிமாவை பொறுத்தவரை அதன் அட்வான்ஸ் டெக்னாலஜிகளை முதல் ஆளாக கற்றுக்கொண்டு தனது படங்களில் பயன்படுத்தினாலும், அதே அளவுக்கு பாரம்பரியமான பழைய விஷயங்களிலும் ஒரு கண் வைத்திருப்பார் உலக நாயகன் கமல்ஹாசன்.. அவற்றுக்கு ஏதாவது ஒரு சிக்கல்…

கார்த்தியுடன் மோதுவதற்கு பவர்புல் வில்லன் தயார்..!

‘சதுரங்க வேட்டை’ இயக்குனர் வினோத் டைரக்சனில் தீரன் அதிகாரம் ஒன்று என்கிற படத்தில் நடிக்கிறார் கார்த்தி.. ஆக்சன் கதையாக உருவாகும் இந்தப்படத்தில் ஹீரோவுக்கு செம டப் கொடுக்கும் விதமாக வில்லன் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறதாம்.…

‘கருப்பன்’ படத்திற்காக மீண்டும் இணைந்த ‘றெக்க’ ஜோடி..!

‘ரேணிகுண்டா’ டைரக்டர் பன்னீர்செல்வம் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்க இருக்கிறார் என்பது ஏற்கனவே உறுதியாகிவிட்ட செய்திதான்.. ஆனால் அந்தப்படத்தின் டைட்டிலும் படத்தின் கதாநாயகி யார் என்பதும் உறுதிசெய்யப்படாமலேயே இருந்தன. கதாநாயகி கூட…