Yearly Archives

2017

‘எமன்’ விஜய் ஆண்டனியை காண காத்திருக்கும் விஜய்சேதுபதி..!

பிச்சைக்காரன், சைத்தான் படங்களின் வெற்றியை தொடர்ந்து விஜய் ஆண்டனி தற்போது நடித்துள்ள ‘எமன்’ படம் இன்னும் அதிக எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது. இந்தநிலையில் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்த…

‘தெய்வீக காதல்’ புத்தக வெளியீட்டு விழாவில் ‘பாபா’ உருவான கதை சொன்ன ரஜினி..!

கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் ‘தெய்வீக காதல்’ என்கிற புத்தக வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெற்றது. இதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கலந்துகொண்டு பரமஹம்ச யோகானந்தரின் "தெய்வீக காதல்" ஆன்மீக புத்தகத்தை வெளியிட்டார்.…

ரஷ்ய சூப்பர் ஹீரோக்களான ‘கார்டியன்ஸ்’ தமிழில் பிப்-24ல் ரிலீஸ்..!

ரஷியாவில் புகழ் பெற்ற பிரம்மாண்டமான சூப்பர் ஹீரோ திரைப்படமான “கார்டியன்ஸ் – தி சூப்பர் ஹீரோஸ்’ திரைப்படம் வருகிற பிப்ரவரி 24ஆம் தேதி இந்தியாவில் வெளிவரவுள்ளது. இப்படம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ளது.…

முதல் படத்திலேயே ‘நகல்’ எடுக்கும் இயக்குனர்..!

இன்றைய சூழலில் திரையுலகில் இயக்குனராக அடியெடுத்து வைக்கும் புதியவர்கள், தங்களது படைப்பில் வித்தியாசம் காட்டி கவனம் ஈர்த்தால் ரசிகர்களிடம் தங்களை தக்கவைக்க முடியும்.. அந்தவிதத்தில் புதுமையான கதைக்கருவுடன் களமிறங்கி இருக்கிறார் அறிமுக…

விஷாலின் புதிய பயணத்தை துவக்கி வைத்தார் கமல்..!

விரைவில் தயாரிப்பாளர் சங்கத்திற்கான தேர்தல் நடைபெற இருக்கிறது.. இந்த முறை நான்கைந்து அணிகள் களத்தில் குதித்திருக்கின்றன.. ஆனால் எதிர்பார்ப்பு எல்லாம் விஷால் உருவாக்கியுள்ள புதிய அணியை பற்றியே இருக்கிறது. தேர்தல் களமும் நடிகர் சங்க…

‘எமன்’ இசை வெளியீட்டு விழாவில் ஞானவேல்ராஜா சபதம்..!

இன்றைய சூழலில் திரையுலகினருக்கு மிகப்பெரிய நட்டத்தை ஏற்படுத்தி, சவாலாக இருப்பது படம் வெளியான் அன்றே ஆன்லைனில் படம் திருட்டுத்தனமாக லீக் ஆகும் விஷயம் தான். இதற்கு சைபர் க்ரைம் மூலமாக என்னென்னவோ நடவடிக்கைகள் அவ்வப்போது எடுக்கப்பட்டு…

மோகன்லாலுடன் மலையாள படத்தில் நடிக்கும் ஹன்ஷிகா..!

இந்தி திரையுலகில் இருந்து வந்தாலும் தமிழில் அறிமுகமான பின் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார் ஹன்ஷிகா. மற்ற மொழிகளில் குறிப்பாக மலையாளத்தில் நடிக்கும் ஆர்வம் இருந்தாலும் அதற்கான நேரம் ஒதுக்க முடியாத…

சிபிராஜின் ‘சத்யா’ பர்ஸ்ட் லுக் வெளியானது..!

‘சைத்தான்’ படத்தை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தி தற்போது சிபிராஜை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கிக்கொண்டு இருக்கிறார்.. இத்தனை நாட்களாக டைட்டில் வைக்காமலேயே தயாராகிவந்த இந்தப்படத்திற்கு இப்போது ‘சத்யா’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.…