Yearly Archives

2017

சுசீந்திரனின் புதிய படம் ‘அறம் செய்து பழகு’..!

தமிழ் மூதாட்டி ஔவையார் ‘அறம் செய்ய விரும்பு’ என்றார். நமது இயக்குனர் சுசீந்திரனோ அதையே ‘அறம் செய்து பழகு’ என சற்று மாற்றி தனது அடுத்த படத்திற்கு டைட்டிலாக வைத்துவிட்டார். தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் இந்தப்படத்தின்…

மக்கள் அறிந்திராத இந்தியா – பாகிஸ்தான் போர்க்கதை தான் ‘காஸி’..!

பாகுபலி மிரட்டல் வில்லன் ராணா கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘காஸி’. டாப்ஸி, அதுல் குல்கர்னி மற்றும் பலர் நடித்துள்ள இந்தப்படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் உருவாகியுள்ளது. தமிழில் ராணாவுக்கு சூர்யா குரல் கொடுத்து உள்ளாராம். இந்தப்படம் வரும்…

மூன்று மொழிகளில் தயாராகும் பிரபாஸின் புதிய படம்..!

பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘பாகுபலி’ படம் மூலம் ஆந்திராவில் இருந்து அப்படியே தமிழ், மலையாளம், கன்னடம் என தென்னிந்திய ரசிகர்களை வசீகரித்ததோடு மட்டுமல்லாமல், பாலிவுட்டையும் அதிரவைத்தவர் ‘பாகுபலி’ நாயகன் பிரபாஸ்.. இந்தப்படத்தின் இரண்டாம் பாகம்…

திருமண பந்தத்தில் நுழைந்தார் மனிஷா யாதவ்..!

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான ‘வழக்கு எண் 18/9’ படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ்சினிமாவில் நுழைந்தவர் மனிஷா யாதவ்.. அதன்பின் தமிழ் சினிமாவில் அவருக்கு கிடைக்க வேண்டிய வேடங்கள் சரியான நேரத்தில் கிடைத்தே வந்தன. சமீபத்தில் வெளியான…

‘சாமி’யின் வேட்டை தொடர உதவப்போகும் கதாநாயகி இவரா..? அவரா..?

இயக்குனர் ஹரி, போலீஸ் படங்களின் ஸ்பெஷலிஸ்ட் ஆனதற்கு பிள்ளையார் சுழி போட்ட படம் தான் விக்ரம் நடிப்பில் வெளியான ‘சாமி’.. இந்தப்படத்தின் என்ட் கார்டில் சாமியின் வேட்டை தொடரும் என குறிப்பிட்டு அப்போதிருந்தே இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தை…