Yearly Archives

2017

விஜய் யேசுதாஸை படைவீரனாக மாற்றிய மணிரத்னம் சீடர்..!

பின்னணி பாடகராக இருந்தாலும தனக்கும் நடிக்கும் ஆசை உண்டு என்பதை ‘மாரி’ படத்தின் வில்லனாக நடித்து வெளிப்படுத்தினார் விஜய் யேசுதாஸ். அடுத்த கட்டம். ஹீரோதானே..? ஆம்.. ‘படைவீரன்’ என்கிற படத்தில் முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கிறார் விஜய்…

ஏப்-2ல் தயாரிப்பாளர் சங்க தேர்தல்…!

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே ஐந்துமுனை போட்டியாக மிகப்பெரிய திருவிழா கொண்டாட்டம் போல தயாராகி வருகிறது தயாரிப்பாளர் சங்க தேர்தல்.. இதுநாள் வரை உள்ளே வெளியே என ஆட்டம் காட்டிக்கொண்டிருந்த விஷால் இப்போது களத்தில் குதித்துள்ளது…

பருத்தி வீரனும் கார்த்தியின் பத்து வருட பயணமும் …

சரியாக பத்து வருடத்துக்கு முன்பு இதே நாளில் தான் தமிழ் சினிமா மட்டுமல்ல, இந்திய சினிமாவே கொண்டாடும் வகையிலான ‘பருத்தி வீரன்’ என்கிற படமும் சகல அம்சங்களும் பொருந்திய கார்த்தி என்கிற நடிகனும் நமக்கு கிடைத்தார்கள். கூடவே அதுவரை சரியான…

மார்ச்-10ல் மும்முனை போட்டியை சந்திக்க தயாராகும் ‘புரூஸ் லீ’..!

பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்துள்ள `புரூஸ் லீ' படம் பொங்கல் ரிலீஸாக திரைக்கு வரவிருந்தது. அதேநேரத்தில் விஜய் நடித்த `பைரவா' படமும் திரைக்கு வந்ததால் பொங்கல் ரேஸில் இருந்து பின்வாங்கியது. அதன்பின் மார்ச்-3ல்…

முப்பரிமாணம் மூலம் ‘யு டர்ன்’ அடிக்க தயாராகும் சாந்தனு..!

எத்தனையோ பேருக்கு நல்ல அறிமுகம் கொடுத்து சினிமாவில் வளர்த்து விட்டவர் இயக்குனர் கே.பாக்யராஜ். ஆனால் அவரது மகன் சாந்தனு சினிமாவில் இன்னும் ஒரு நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் போராடி வருகிறார்.. அவரை பொறுத்தவரை தான் நடிக்கும் படங்களில்…

கதாநாயகனே இல்லாத ஹாரர் த்ரில்லரில் சோனியா அகர்வால்..!

ஒன்றல்ல, இரண்டல்ல.. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என ஐந்துமொழிகளில் ‘அகல்யா’ என்கிற ஹாரர் மூவி தயாராக உள்ளது. இந்த ஹாரர் த்ரில்லரில் சோனியா அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார்.. படத்தில் கதாநாயகன் இல்லை என்பது ஒரு ஹைலைட்டான…

அரவிந்த்சாமி படத்தில் லேட்டஸ்ட் வரவு சிம்ரன்..!

மினிமம் கியாரண்டி ஹிட் படங்களுக்கென புகழ்பெற்றவர் இயக்குனர் செல்வா.. ஒரு இடைவெளிக்குப்பிறகு இவர் மீண்டும் களத்தில் குதித்து அரவிந்தசாமியை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.. ஏற்கனவே அரவிந்த்சாமி, மம்முட்டி இருவரையும் வைத்து ‘புதையல்’…

‘சாமி-2’லயும் கன்பர்மா த்ரிஷா மாமி தான்..!

போலீஸ் என்பவன் ‘நேர்மையான’ பொறுக்கியாக இருக்கவேண்டும் என ஹரியும் விக்ரமும் இணைந்து அதிரடி மாஸ் காட்டிய படம் தான் ‘சாமி’. படம் ரிலீசாகி பதினான்கு வருடம் ஆனாலும், இன்றைக்கும் கே டிவியில் மாதத்திற்கு இரண்டு தடவை தவறாமல் இந்தப்படத்தை…