Yearly Archives

2017

தயாரிப்பாளர் சங்கத்தை கைப்பற்றியது விஷால் அணி..!

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற நடிகர்சங்க தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் விஷாலின் தலைமையிலான அணி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தயாரிப்பாளர் சங்கத்தை தங்கள் வசம் கொண்டுவந்துள்ளது. தலைவர் பதவிக்கு…

‘வி.ஐ.பி-2’ இறுதிநாள் சூட்டிங்கில் ரஜினி சர்ப்ரைஸ் விசிட்..!

சூப்பர் ஹிட்டடித்த ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகத்தை தனுஷை வைத்து இயக்கி வருகிறார் சௌந்தர்யா ரஜினிகாந்த். முதல் பாகத்தில் கதாநாயகியாக நடித்த அமலாபால் இதிலும் தொடர, பாலிவுட் நடிகை கஜோல் இந்தப்படத்தில் முக்கிய…

“ஒரே பாடலில் ஒன்றேகால் கோடி” ; யாகன் விழாவில் வியாபார நுணுக்கம் பேசிய ஜே.எஸ்.கே சதீஷ்..!

தேனியை சுற்றி நடக்கும் கிராமத்து கதையாக ‘யாகன்’ என்கிற படம் உருவாக்கி இருக்கிறது. அறிமுக இயக்குனர் வினோத் தங்கவேல் இயக்கியுள்ள இந்தப்படத்தில் டென்மார்க் தமிழரான சஜன் ஹீரோவாக நடிக்க, அஞ்சனா கீர்த்தி நாயகியாக நடித்துள்ளார்.. இலங்கை…

அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் ‘8 தோட்டாக்கள்’.. காரணம் என்ன..?

சிறுபிள்ளை வெள்ளாமை வீடுவந்து சேராது என முன்பு சொல்லப்படுவது உண்டு.. ஆனால் இன்று சினிமாவை பொறுத்தவரை சிறு பிள்ளைகள் சிறப்பான அறுவடையை ஈட்டி தருகிறார்கள்.. அதற்கு சமீபத்திய உதாரணம் கார்த்திக் நரேன் இயக்கிய துருவங்கள் பதினாறு’ என்றால்,…

நயன்தாராவின் சம்மதம் எதிர்பார்த்து காத்திருக்கும் ‘கொலையுதிர் காலம்’ தயாரிப்பாளர்..!

பில்லா-2 இயக்குனர் சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா கதையின் நாயகியாக நடித்து வரும் படம் ‘கொலையுதிர் காலம்’.. இந்தப்படத்தை பாலிவுட்டின் மிகப்பெரிய நிறுவனமான பூஜா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.. பாலிவுட்டின் அனைத்து முன்னணி…

டோரா – விமர்சனம்

லேட்டஸ்ட் கார்களாக வாங்கித்தான் கால் டாக்ஸி ஆரம்பிக்கவேண்டுமா..? எம்.ஜி.ஆர்-சிவாஜி காலத்து மாடல் கார்களை வாங்கி கால் டாக்ஸி ஆரம்பித்தால் என்ன என நயன்தாராவுக்கு தோன்ற, அப்பா தம்பி ராமையாவின் சேமிப்பைக்கொண்டு ஒரு பழைய மாடல் கார் ஒன்றை…

கவண் – விமர்சனம்

மீடியா நினைத்தால் நல்லதை கெட்டதாக்கவும் முடியும் கெட்டதை நல்லதாக்கவும் முடியும். இதை தனது பாணியில் சொல்லி மீடியாக்களுக்கு இடையே நடைபெறு வரும் டி.ஆர்.பி யுத்தத்தை பளிச்சென படம் பிடித்து காட்டியுள்ளார் இயக்குனர் கே.வி.ஆனந்த்.…