‘நன்றி’ ; ரசிகர்களுக்கு கமல் உருக்கமான பேச்சு..!
சில தினங்களுக்கு முன் தனது வீட்டு மாடிப்படிகளில் இறங்கும்போது கமல் தவறி விழுந்ததில் அவருக்கு பலத்த அடிபட்டது. அதன்பின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு ஒரு சிறிய அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. தற்போது ஓரளவு தேறியுள்ள கமல்,…