Yearly Archives

2016

நாளை படப்பிடிப்பு-தியேட்டர் காட்சிகள் ரத்து..!

காவிரி பிரச்சனை தொடர்பாக கர்நாடகாவில் தமிழர்கள் மீது நடக்கும் வன்முறைகளை கண்டித்தும், அதற்காக தமிழக விவசாயிகள் அறிவித்துள்ள மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் தமிழ் திரையுலகில் உலா அனைத்து சங்கங்களும் ஒன்று சேர்ந்து…

‘குரங்கு பொம்மை’ பர்ஸ்ட் லுக்கை வெளியிடுகிறார் மம்முட்டி..!

இயக்குநர் இமயம்" பாரதிராஜா - விதார்த் இணைந்து நடிக்கும் படம் ‘குரங்கு பொம்மை’. இப்படத்தை நாளைய இயக்குனரில் வெற்றி பெற்ற நித்திலன் இயக்கி இருக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக டெல்னா டேவிஸ் நடித்திருக்கிறார். மேலும் பி.எல்.தேனப்பன்,…

ஒரே நேரத்தில் 4 டீசர்கள் ; ‘கிக்’ டீம் அசத்தல்…!

நகைச்சுவைக்கு உத்தரவாதம் தரும் இயக்குனர் எம்.ராஜேஷின் ஆறாவது படம் தான் ‘கடவுள் இருக்கான் குமாரு’. சுருக்கமாக ‘கிக்’.. ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் அவருடன் ஏற்கனவே ஜோடியாக நடித்த நிக்கி கல்ராணியும், ஆனந்தியும் இதில்…

பூஜையுடன் இன்று துவங்கியது உதயநிதி படம்..!

தூங்காநகரம், சிகரம் தொடு ஆகிய படங்களை இயக்கிய கௌரவ் அடுத்ததாக உதயநிதி நடிக்கும் படத்தை இயக்குகிறார். மலையாள நடிகை மஞ்சிமா மோகன் கதாநாயகியாக நடிக்க, வில்லன் கேரக்டரில் ஸ்டுடியோ 9 ஆர்.கே.சுரேஷ் நடிக்கிறார்.. இந்தப்படத்திற்கு இன்று பூஜை…

‘விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும்’ விழாவில் மிஷ்கின் உடைத்த ரகசியம்..!

விஜய் நடித்த ‘பிரியமுடன்’, ‘யூத்; மற்றும் ‘ஜித்தன்’ ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் வின்சென்ட் செல்வா.. தற்போது புதுமுகம் சஞ்சய்யை கதாநாயகனாக வைத்து ‘விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும்’ என்கிற படத்தை இயக்கியுள்ளார்.. படத்தின்…

தீவிரவாதி போல நடந்துகொண்ட ஹாரிஸ் ஜெயராஜ்..!.

கடந்த வியாழன் அன்று ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா நடித்த ‘இருமுகன்’ படம் வெளியானது.. படத்தை பொறுத்தவரை கலவையான விமர்சனங்கள் எழுந்தன.. குறிப்பாக எதிர்மறையான விமர்சனங்களும் அதிகம் வெளியாகின.. ஆனால் அனைத்தையும் தாண்டி, படம்…